Menu
Your Cart

General Knowledge | பொது அறிவு

உலகப் புகழ் பெற்ற போர்க்கள நாயகர்கள்
-5 %
மனிதர்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்ட ஒரு கலை போர்க்கலை என்றால் அது மிகையாகாது. கற்கால மனிதன் தன் உணவுக்காக மிருகங்களுடன் போரிட ஆரம்பித்தான். பின்னர் பிற நாடுகளை வெற்றி கொள்ளவும், தன் தாய்நாட்டை அந்நியரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் போரில் ஈடுபட்டான். ஒவ்வொரு போர் வீரனும் தனது தாய் நாட்டை காக..
₹95 ₹100
உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள்
-4 %
வண்ண ஓவியங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஓவியங்களை ரசிப்பதற்கு ஒருவித ரசனை வேண்டுமென்றால் அதனை வரைவதற்கும் ரசனை வேண்டும். உலகில் பிறந்தவர்களில் சிலர் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அப்படி வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதில் ஒரு வகை ஓவியராக இருப்பது, ஓவியராக இரு..
₹86 ₹90
உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்
-4 %
உலகில் புகழோடு வாழ வேண்டும் என்றால் விளையாட்டு வீரராவதைவிட வேறு தேர்வு எதுவும் இல்லை. விளையாட்டில் சிறந்தவராக இருந்து விட்டால் அவருக்குக் கிடைக்கும் புகழ், பணம் போல வேறு எவருக்கும் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். இன்று உலக நாடுகளிடம் தங்கச் சுரங்கத்திற்கான தேடலை விட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற ..
₹86 ₹90
உலகப் பெருந்தலைவர்கள்
-4 %
நாட்டில் பிறப்பவர்கள் எல்லாம் தலைவனாகிவிட முடியாது. ஏனெனில் ஒரு சிலரே தலைவராக முடியும். அதற்கான அமைப்பும் பாரம்பரியமும் வேண்டும். அதோடு மாபெரும் தலைவர்கள் எவரும் பிறப்பதில்லை. அவர்கள் தங்கள் செயல்களாலும், நடவடிக்கைகளாலும் மாபெரும் தலைவராகிறார்கள். இது சரித்திரம் கூறும் உண்மை...
₹86 ₹90
உலகம் சுற்றிய கடல்பயணிகள்
-5 %
இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் உலக வரைபடத்தை உருவாக்கியவர்கள் பயணிகள் தான். தங்களை ஆபத்தான சவால்களுக்கு உட்படுத்திக் கொண்டு இவர்கள் செய்த பயணமே இன்று இந்தப் புவியில் இடப்பெயர்ச்சி, வளர்ச்சி ஆகியவைகளுக்கு முக்கிய காரணம். இவ்வுலகில் பல பிரதேசங்களை பயணிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிய நில..
₹76 ₹80
உலகின் முதல் பெண்கள் 1000 குவிஸ்
-5 %
அறிவுக் கூர்மை, செயல்படுதிறன். எதையும் தாங்கும் வலிமை, படைப்பாற்றல் என எதிலும் ஒப்பற்றவர்கள் பெண்கள். உலக அளவில் சாதனை புரிந்த பெண்கள். முதல் சிறப்பு பெற்றவர்கள். முதல் பதவி வகித்த பெண்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய முதல் பெண்கள் என உலகின் முதல் பெண்களைப் பற்றிய 1000 தகவல்கள் கேள்வி -பதில..
₹90 ₹95
ஔவையாரின் அமுத மொழிகள்
-4 %
உலகத்திற்கு அறிவு ஒளி ஏற்றியவர் ஒளவையார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அறிவுரையாக, ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிறது. இதன் மூலமே ஒளவையாரின் உன்னதமான மாண்பை அறிந்துகொள்ள முடியும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் ஒளவையார் முதன்மையானவர். இப்படிப்பட்ட உயர்வான சிந்தனையாளரின் கருத்துக்களை எல்லோரும் ..
₹48 ₹50
கேள்விகள் - கற்றலுக்கான திறவுகோல்
-5 %
புதுமைகள் படைக்க உதவும் பேராயுதம் சமூகத்தில் பல தரப்பு மக்களுடனும் தொடர்ச்சியாக ஆழ்ந்த உரையாடலை நிகழ்த்தக் கூடிய திறன் பெற்றிருப்பவர்கள், வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய திறன் பெற்றோர் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியும். இத்தகைய உரையாடல் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டுமானால், அவர..
₹143 ₹150
கையளவு களஞ்சியம்
-5 % Available
சுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் புத்தக..
₹276 ₹290
சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்
-5 %
குழந்தைப் பருவம் நாற்றங்கால் பருவம் போல அதிமுக்கியமானது. அன்பையும், மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் கூட்டி வீரியமாக வளர்க்க வேண்டிய பருவம் . சரித்திர சிகரங்களைத் தொட்டவர்கள், பெற்றோரின் மடியில் இத்தகைய பண்புகளுடன் வளர்ந்தவர்கள் தான். ஆனால் குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுப்பதில் மிக முக்கிய இட..
₹57 ₹60
Showing 13 to 24 of 50 (5 Pages)