Publisher: அடையாளம் பதிப்பகம்
மொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை. தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நுண் கதைகள், குறுங்கதைகள், மீச்சிறு கதைகள் என்று பல விதமாக அழைக்கப்பட்டாலும் இக்கதைகளின் பொதுத் தன்மை, இவை ஒவ்வொன்றும் வாழ்வின் ஒரு மகத்தான கணத்தை நிரந்தரப்படுத்திவிடுவதுதான்.
கனவுக்கும் நினைவுக்குமான இடைவெளி, இருப்புக்கும் இல்லாமல் போவதற்குமான இடைவெளி, உருவாக்குவதற்கும் அழித்தொழிப்பதற்குமான இடைவெ..
₹323 ₹340
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
முன்னேற 30 வழிகள்உண்மையாக இருப்பது என்பது எளிதானது கிடையாது. ஆனால் அதனைக் கடைப்பிடித்தால் இறுதி வெற்றி உறுதி. உண்மையின் மதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால் கடைசியில் தெரிந்தாலும் அதன் பின்னர் அந்த மதிப்பு அழியவே அழியாது.-குன்றில்குமார்..
₹76 ₹80
Publisher: வ.உ.சி நூலகம்
உடலாலும் மனத்தாலும் அறிவாலும் தன்னால் முடிந்த அளவு சாதிப்பதே ஒருவரது வாழ்கையின் முக்கியக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்...
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
முன்னேற விரும்புவர்களின் கையில் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது. தினசரி நம்மை அலங்கரித்துக் கொள்ளவும், பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான பயணங்களிலும், மற்ற பொழுது போக்குகளிலும் நாம் எவ்வளவோ நேரத்தை செலவிடுகிறோம். அதே சமயத்தில் நம் முன்னேற்றம் நம் இலட்சியம் - அவற்றை அடைவதற்கான வழி வகைகள் குறித்து சிந..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
முன்னேற்றம் இந்தப் பக்கம் - சோம.வள்ளியப்பன் :வாழ்வில் முன்னேற வழி தெரியாமல் தவிப்பவர்களை கை பிடித்து அழைத்துச் செல்லும் நூல். வாழ்க்கையில் பலரும் தேடும் வெற்றி என்பது உடனே கிடைத்துவிடுவதில்லை. அது தேடத் தேடக் கண்ணாமூச்சி ஆடும். விரக்தியடைந்து சோர்ந்துவிடும் நேரம் அவர்களின் கைகளுக்கு மிக அருகிலேயேகூட..
₹138 ₹145