Publisher: பாரதி புத்தகாலயம்
1975 ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் எழுதுவதற்கும்… பேசுவதற்கும்… பொது வெளியில் கூடுவதற்கும் அன்றைய ஒன்றிய அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து… செம்மலரில் எழுதிக் கொண்டிருந்த 32 எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று 47 ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு முற்போக்கு..
₹238 ₹250
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இந்தத் தொகுப்பில், "எப்போதும் முதல்முறை போல நடித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது" என்று உடலுறவு குறித்த ஒரு கவிதை உள்ளது. அதுதான் இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கவிதை என நான் நினைக்கிறேன். ஒரு பெண் உடலுறவை ஒரு சரித்திர பாவனையோடு, தன்னிடம் உறவு கொள்ளும் ஆணிடம் நடித்தபடியே இருக்க வேண்டியுள்ளது..
₹105 ₹110
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ஆயிரம் பக்க நாவல்கள் இன்று அனாசயமாய் அச்சேற ஆரம்பித்துவிட்டன. பிரச்சனையின் ஆதிதொட்டு அகழ்வாராய்ச்சியில் இறங்கி அலங்கரிக்கின்றன. இங்கே சிறிய களம், நாவலாய் விரிந்துள்ளது. கால் நூற்றாண்டுகால எழுத்துப் பயிற்சியின் தொடர்ச்சி என அனுமானிக்கிறேன். காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்ற கோஷங்களும் கோட்பாடுகளு..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எம். ஏ. நுஃமானின் அக்கறைகளையும் அவதானிப்புகளையும் தரிசனங்களையும்
காட்டுகிறது இந்நேர்காணல் தொகுப்பு. மார்க்சியம், மொழியியல், சமூகம், இலக்கியம்,
இனத்துவம், தேசியவாதம் என இதன் பரப்பு விரிவானது. இந்த விரிந்த பரப்பு இலங்கை
அரசியலின் ஒரு காலகட்டத்தை மறுவாசிப்புக்கு உள்ளாக்குகிறது. கூடவே இலக்கியமும்
சம..
₹238 ₹250
Publisher: அடையாளம் பதிப்பகம்
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி, முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்துளிகள் என்று அறிவித்து, பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுபுத்தியைத் தகர்க்கிறது...
₹38 ₹40
Publisher: புலம் வெளியீடு
இன்றைய பதின் பருவத்தினரும் இளைஞர்களும் விரும்பிப் படிக்கிறவிதத்தில் எளிய, நவீன நடையில், முல்லாவின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறார் குலசேகர். முல்லாவிற்குள் ஒருமுறை பயணியுங்கள். சிரிக்கவும் பிறகு சிந்திக்கவுமான, வித்தியாசமான உலகிற்குள் தானாகவே அழைத்துக்கொண்டு ..
₹190 ₹200