Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய இன்னுயிரை துச்சம் என கருதி விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தென்னிந்தியாவிலும் அப்படி ஒரு இளைஞன் விடுதலைப் போரில் தன் உயிரை ஈந்தான். தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான இந்த தியாகத்தைப் பற்றிய நாவல் யார் அந்த மர்ம மனிதன்? பதின்ப..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு நூல்வடிவில் வெளிவரும் முதல் படைப்பு ‘யார் அறிவாரோ’. காட்டில் தனிமையில் வாழும் வனப்பாதுகாவலாளி ஒருவன் தன்னை எரிக்கும் காமத்தை எதிர்கொள்ளும் விதமும் அதனையொட்டிய மனப் போராட்டங்களுமே கதையின் மையம். வாசிப்போரின் அகத்தே விளம்பும் எண்ணற்ற செய்திகள் கதையிலு..
₹143 ₹150
யார் அழுவார் நீ உயிர் துறக்கையில் ?மேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதா? வாழ்க்கை நழுவிக் கொண்டிருக்கும் வேகத்தின் காரணமாக மகிழ்வுடனும், அர்த்தத்துடனும், உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சந்தோஷங்களுடன் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென்று நின..
₹238 ₹250
Publisher: விகடன் பிரசுரம்
எலிகள் ஒன்றுகூடி, பூனைக்கு மணி கட்டத் திட்டமிடும் எளிமையான கதையை அடிப்படையாகக் கொண்டு, நிர்வாக செயல்திட்டங்களுடன் அதைத் தொடர்புபடுத்தி, பூனைக்கு யார் மணி கட்டுவது... எப்படி மணி கட்டுவது... நிஜமாகவே பூனைக்கு மணி கட்டியாகி விட்டதா என்பதை விளக்கும்விதமாக எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நிறுவனங்களில் செயல..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்து அறநிலையத் துறை முன்னாள் அதிகாரியின் வரலாற்றுப் பதிவுகள்...
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
யார் நீ? (இரண்டாம் பதிப்பு) நம் ஆளுமைத் திறன் எப்படிப்பட்டது, நாம் உள்ளுக்குள் என்னவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான புரிதலை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருப்பது அவசியம். நாம் யார் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் நாம் விரும்பும் மாற்றம் நமக்குள் நிகழும். ஒருவருடைய பர்சனாலிட்டியைத் தெரி..
₹261 ₹275
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வரலாறு வெறும் நிகழ்வுகளின் தொகுப்பு இல்லை, எப்படி வாழவேண்டும் என்பதையும் எப்படி வாழக்கூடாது என்பதையும் நமக்குக் கற்றுத்தருகிற ஆசிரியர்.
இந்தப் புத்தகத்துக்குள் நீங்கள் சந்திக்கப்போகும் மனிதர்களும் நிகழ்ச்சிகளும் வியப்பையும் மதிப்பையும் அருவருப்பையும் சினத்தையும் நெகிழ்வையும் கொண்டுவரக்கூடியவை. கடந்த..
₹361 ₹380