Menu
Your Cart

Essay | கட்டுரை

ஜாதி வன்முறைக்கு வியாக்கியானம்
New -20 %
தீண்டாமையின் முதன்மையான முரண்பாடு இயங்கும் முறைக்குள் ஆதிக்கமும் அடிபணிதலும் செயல்படுகின்றன. ஆதிக்க ஜாதிகளின் ஏகபோகமும் ஒடுக்கப்படுவோரின் விலக்கலும் இயங்குவதை நோக்கினால் அதற்குள் வன்முறை இருப்பதை உணரலாம். ஆதிக்க ஜாதிகளுக்கும் ஒடுக்கப்படும் சமூகங் களுக்கும் இடையே தீண்டாமை செயல்படும்போது அவர்களி..
₹175 ₹220
ஜாதியற்றவளின் குரல்
-5 %
ஜாதியற்றவளின் குரல்பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில்..
₹285 ₹300
தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்...
₹1,175
ஜிம்முக்குப் போலாமா?
-5 %
கச்சிதமான உடலமைப்பு, கட்டுக்கோப்பான வடிவம், உறுதியான உடல் தோற்றம், இளமைத் துடிப்போடு எப்போதும் இயங்க விரும்புகிறீர்களா? முதுமையைத் தள்ளிப் போட விரும்புகிறீர்களா? சர்க்கரை நோய், கூடுதல் உடற் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றன உங்களை அண்டாமல் இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசையா? அல்லது அவை ..
₹133 ₹140
ஜீன் ஆச்சர்யம்
-5 % Available
ஏன் மாமரத்தில் மாங்காய்தான் காய்க்க வேண்டுமா? ஆப்பிள் காய்க்கக் கூடாதா? கோழி ஏன் குட்டி போடுவது இல்லை, ஒட்டகம் ஏன் முட்டை போடுவதில்லை? இவை யெல்லாம் முட்டாள்தனமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் மரபியலின் மகத்தான மர்மங்கள். மரபியலைப் பற்றிய ஞானம் வெகு காலத்துக்கு முன்பிருந்தே முன்னோர்களால் கை..
₹152 ₹160
ஜீன் மெஷின்: ரைபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்
-5 %
ரைபோசோம் என்பது அனைத்து உயிரிகளிலுமிருக்கும் உயிர் சமிக்ஞையைப் பிரித்துப் பொருள்கொள்ளும் ஒரு மையச் செயல்பாட்டுச் சாதனம்; அதன் செயல்பாடு பற்றிய வரலாறு டிஎன்ஏயின் வரலாற்றைப் போன்றதே. ஏராளமான தகவல்களோடு, விரிவாகக் கவனத்துடன் எழுதப்பட்டுள்ள வெங்கி ராமகிருஷ்ணனின் இந்த நினைவுக் குறிப்பு நூல், ஜேம்ஸ் வாட்ஸ..
₹375 ₹395
ஜீபூம்பா
-5 %
வெற்றியாளர்களை நமக்குத் தெரியும். அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கியது எது என்று தெரியுமா? இந்த வெற்றியாளர்களும் நம் எல்லாரையும்போல் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தவர்கள்தான். திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் வந்த ஒரு நிகழ்ச்சி, அல்லது ஒரு சொல், அல்லது ஒரு மனிதர், அல்லது ஒரு மாற்றம் அவர்களைச் சரியான பாதைக..
₹665 ₹700
ஜீபூம்பா: 100 ஆளுமைகளைச் சாதனையாளர்களாக மாற்றிய கணங்கள்
-5 % Out Of Stock
ஜீபூம்பா சாதனையாளர்களுடைய வாழ்க்கையை நாம் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது அவர்களுடைய வெற்றித் தருணங்கள்தான் அடுத்தடுத்துத் தெரிகின்றன. நாமெல்லாம் இப்படி இல்லை, இவர்கள் தனி ரகம் என்று நினைக்கிறோம். ஆனால், இன்னொரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது தொடக்கக் காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பத..
₹428 ₹450
ஜீவன் லீலா
-5 %
காகா காலேல்கர் குஜராத்தியிலும் மராத்தியிலும், ஹிந்தியிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்; காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஓயாமல் பயணம் செய்த சஞ்சாரி. இந்நூல் இவரது சொந்தப் பயண 1000. அனுபவங்களை அழகிய சொற்சித்திரங்களாக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் எல்லா முக்கிய நதி தீரங்களையும், அருவிகளையும், கடல..
₹494 ₹520
ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு
-5 %
எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுத..
₹114 ₹120
ஜென்: எளிமையாக வாழும் கலை | Zen: The Art of Simple Living ஜென்: எளிமையாக வாழும் கலை | Zen: The Art of Simple Living
-5 %
வாழ்வில் சற்று நிதானித்து உங்களுடைய தினசரிப் பழக்கங்களையும் கண்ணோட்டங்களையும் மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளுங்கள் புகழ்பெற்ற ஜென் புத்த மதத் துறவியான ஷுன்மியோ மசுனோ, பல நூற்றாண்டுகால ஜென் தத்துவங்களை அலசி ஆய்வு செய்து, ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்ற வகையில், தெளிவான, நடைமுறைக்கு உகந்த, அன்..
₹474 ₹499
Showing 2653 to 2664 of 5294 (442 Pages)