Menu
Your Cart

2025 New Arrivals

கடலுக்குத் தவமிருக்கும் சிறைமீன்கள்
-5 %
நண்பர் கிறிஸ்டோபர் ஆன்றணி தன் மக்களை விட்டு வெகுதூரம் சென்று அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அவரது ஆன்மாவின் நகல் ஒன்று இங்கேயே இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மீனவச் சமூகம் எந்தச் சவாலை சந்திக்கும்போதும் எழும் வலுவான முதல் குரல்களில் ஒன்று அவருடையது என்பதற்கு இப்புத்தகம் சாட்சி. இக்குரல் எளிதில் அ..
₹114 ₹120
கடல்
-5 %
இந்நாவல் ஒரு தனிமனிதனின் ஆத்மாவில் தெய்வமும் சாத்தானும் நிகழ்த்தும் மாபெரும் போராட்டத்தின் கதை. இது உச்சநிலையில் இருந்து உச்சநிலை நோக்கிச் செல்லும் படைப்பு. அதன்பொருட்டு சாமானியதளங்களை, அன்றாடங்களை தவிர்த்துவிட்டிருக்கிறது. ஆகவே யதார்த்தத்தைக் கடந்து நீள்கிறது. மானுட ஆத்மா கொள்ளும் வலிகளின் பரவசங்கள..
₹656 ₹690
கடல் தாண்டிய சொற்கள்
-5 %
தமிழ் நவீன கவிதை இயக்கம் என்பதே மொழிபெயர்ப்புகள் வழியாக தன் செழுமையை அடைந்ததுதான் என்று தயங்காமல் சொல்லலாம். அந்நிய மொழிக் கவிஞர்கள் நம் மொழியை, நம் பண்பாட்டை அத்தனை ஆழமாகவும் நுட்பமாகவும் என்றும் பாதித்து வருகிறார்கள். உலகம் ஒரு கிராமமாகிவிட்ட இந்த உலகமயச் சூழலில் எம்மொழியின் கவிஞரும் நமக்கு அந்நிய..
₹304 ₹320
கடை பொம்மைகள்
-5 %
இந்த நாவலில் வரும் கதாநாயகி மஞ்சுவும் அவளுடைய வளர்ப்புத் தாயும் மற்ற கதாபாத்திரங்களும் கற்பனை என்றாலும், இதில் வரும் அநேகம் சம்பாஷணைகள் நான் நேரில் சந்தித்த மாந்தர்கள் பேசியவை. அவர்கள் பிரயோகித்த சொற்கள், வெளிப்படுத்திய கருத்துக்கள், கதை மாந்தர்கள் சொல்வதுபோல வருகின்றன. ‘சாமிக் குத்தம்னு (சிசுக் கொல..
₹266 ₹280
கதவு
-5 %
கதவு’ கி.ரா.வின் முதல் சிறுகதைத் தொகுப்பு. அவரது படைப்பாற்றலை அழுத்தமாகப் பறைசாற்றிய தொகுப்பும்கூட. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அவருடைய கதை சொல்லும் முறையின் நவீனமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. கூர்மையான அவதானிப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் நம்பகத்தன்மையும் இவற்றில் கூடியிருக்க..
₹171 ₹180
Showing 313 to 324 of 1050 (88 Pages)