Menu
Your Cart

Special Offers

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
-5 % Out Of Stock
மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறை..
₹285 ₹300
அந்நியனுடன் ஓர் உரையாடல்
-5 %
சாருவின் இந்தப் பேட்டியில் பேசுகிறவற்றில் கவனிக்கத்தக்க ஒன்றாக நான் கருதுவது ‘அவர் நான் மக்களுக்காக எழுதவில்லை. மக்களுக்கு எதிராக எழுதுகிறேன்’ என்பது. மக்கள் திரளின் சடத்தன்மைக்கு எதிராக எழுதுவது. நாஞ்சில் நாடன் ‘சொரணை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். இந்தச் சொரணையை உசுப்பும் வேலையை ச..
₹314 ₹330
அந்நியன் - Endless
-5 %
"இன்று அம்மா இறந்துவிட்டாள். அல்லது நேற்றாக இருக்கலாம்..."உலக இலக்கிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற தொடக்க வரிகளில் ஒன்றால் ஆரம்பமாகும் அந்நியன், மனித வாழ்க்கையின் பொருள், சுதந்திரம், மரணம் மற்றும் சமூகத்தின் தீர்ப்புகளை ஆழமாகக் கேள்விக்குள்ளாக்கும் ஆல்பர் காம்யூவின் காலத்தால் அழியாத படைப்பு.நாவலின்..
₹238 ₹250
அந்நியன் | The Stranger
-5 %
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிப..
₹247 ₹260
அந்நியமற்ற நதி
-5 %
குற்றவுணர்வுகள் ஏதுமில்லை. சந்தோஷமாகவே இருக்கிறது. ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை இவளிடம் சொல்லமுடியவில்லை. இவளுக்கும் இருந்திருக்கலாம் குற்றவுணர்வுகள் அற்ற சந்தோஷம் தந்த என்னிடம் சொல்ல முடியாத இவள் அவனிடம் பேசுகிற கனவுகள். அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல் அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல் இவளும் நானும் இர..
₹114 ₹120
அந்நியர்கள் உள்ளேவரலாம்
-5 % Out Of Stock
எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய நான்காவது கவிதைத் தொகுப்பு இது.காதல் என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்துள்ள மர்மங்களையும் அர்த்தங்களையும் விடலைத்தனத்துடன் யுகபாரதி அணு..
₹48 ₹50
அனசன்
-5 %
அனசன் கதைகள் சிலவற்றை அண்டர்சன் என்கிற பெயரிலே ஆங்கிலமொழி மூலம் சிறுவயதில் நான் படித்ததுண்டு. அவற்றுள் மனசிலே ஆழமாகப் பதிந்தனவும் உண்டு. தேவதைக் கதைகளும் கனவுக் கதைகள், அற்புதக் கதைகள் என்கிற வகைக்குள் அவை அடங்குவதான அறியாமையிலும், யதாரத்தத்தையும் சோஷலிஸ யதார்த்தத்தையும் நாட்டுவதற்கான இலக்கியப் பயணம..
₹475 ₹500
அனந்தியின் டயறி
-5 %
நான் வாழும் பெர்லினில் (ஜெர்மனி) எனது வாழ்க்கைச் சூழல், எனைச்சூழவுள்ள உறவுவட்டங்கள், சமூகம், செய்ய நேரும் பயணங்கள், முகநூல், வலைத்தளங்கள், சினிமா, ஊடகங்கள், இலக்கியங்களில் நான் அவதானித்தவற்றின் மனங்கொளக்கூடிய குறிப்புக்களே இத்தொகுப்பு. ஒரு நெடிய பயணத்தில் பசுமைக் காட்சிகள் இங்கொன்றும் அங்கொன்று..
₹309 ₹325
Showing 3289 to 3300 of 30356 (2530 Pages)