Publisher: அடையாளம் பதிப்பகம்
ஈழத்து நவீன கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு சங்கையானது. கடந்த 25 வருடங்களில் 500க்கு மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், அவரின் கவிதைகள் புதுப்புது ஊட்டங்களை மனத்திற்கும் சிந்தனைக்கும் அள்ளித் தெளிக்கும். அண்மையில், அடையாளம் பதிப்பகம..
₹333 ₹350
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
எலியட் கவிதைகள் அனைத்தையும் அடக்கிச் செய்த முழுமையான தமிழாய்வு என்பது. 'அவதரிக்கும் சொல் டி.எஸ்.எலியட் கவிதைகள்' என்ற நம்பி கிருஷ்ணனின் நூலே என்று எண்ணுகிறேன் தமிழ் வாசகருக்குப் புதையலெடுத்த தனம் போல் கிடைத்துள்ள முக்கியமான எலியட் இலக்கியப் பதிவு இது.
'நுட்பமான வாசிப்புகள், மீள் வாசிப்புகள் ஒரு கட்..
₹219 ₹230
Publisher: நற்றிணை பதிப்பகம்
அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக..
₹228 ₹240
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கவனத்தில் பதிகின்ற கருப்பொருள், அறப்பார்வை, எதார்த்தமான அங்கதம், வற்றாத வர்த்தை வளம், கதிரொளியில் மின்னுகின்ற நீர் நிலையைப்போல் சுடர்கின்ற அழகியல், எளிமையான மொழிநடை இவை அனைத்தும் தேவைக்கேற்ப தலைநிமிர்ந்து நிற்கின்ற தமிழின் வடிவமே இளம்பிறையின் கவிதைகள். கவிதையில் இப்படியான அமைவு மிகவும் அரிதானது. பலர..
₹114 ₹120
Publisher: அடையாளம் பதிப்பகம்
இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் குறுங்கதையாடல் தன்மையுடன் இயங்குபவை. ஏமாற்றும் எளிமையுடன் தீவிரம் மிக்க சம்பவங்களை விவரிப்பவை. கத்தரிக்கப்பட்ட செய்திகளால் உருவாக்கப்பட்ட கதைகள்...
₹95 ₹100