Publisher: நர்மதா பதிப்பகம்
அழைத்தால் வரும் அதிர்ஷ்டம் இந்நூல் அனுபவம் சொன்னும் வெற்றி இரகசியத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில், வெற்றி , சுய மதிப்பீடு, மறு பிற்வி என்னும் 20 தலைப்புகளில் உட்பொதிவுகளை உள்ளடக்கியுள்ளது...
₹76 ₹80
Publisher: எதிர் வெளியீடு
ஒரு பெருநகரத்தை அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கடக்கலாம்.
ஒரு நிலத்தில் கால் ஊன்றி காற்றில் பறக்கும் சிறுமியின் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்துகள்களுக்குச் சுவை அதிகமென்கிறது அதன் ருசியறிந்த நாக்கு. இன்பா அப்படியொரு ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகிறார். இந்திய-சிங்கப்பூர் நிலங்களில் அவரின் பாதங்கள்..
₹190 ₹200
Publisher: அடையாளம் பதிப்பகம்
ஈழத்து நவீன கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு சங்கையானது. கடந்த 25 வருடங்களில் 500க்கு மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், அவரின் கவிதைகள் புதுப்புது ஊட்டங்களை மனத்திற்கும் சிந்தனைக்கும் அள்ளித் தெளிக்கும். அண்மையில், அடையாளம் பதிப்பகம..
₹333 ₹350
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
எலியட் கவிதைகள் அனைத்தையும் அடக்கிச் செய்த முழுமையான தமிழாய்வு என்பது. 'அவதரிக்கும் சொல் டி.எஸ்.எலியட் கவிதைகள்' என்ற நம்பி கிருஷ்ணனின் நூலே என்று எண்ணுகிறேன் தமிழ் வாசகருக்குப் புதையலெடுத்த தனம் போல் கிடைத்துள்ள முக்கியமான எலியட் இலக்கியப் பதிவு இது.
'நுட்பமான வாசிப்புகள், மீள் வாசிப்புகள் ஒரு கட்..
₹219 ₹230
Publisher: நற்றிணை பதிப்பகம்
அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக..
₹228 ₹240