Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
மணிப்பூர் கலவரம்
-5 %
ஆதாரபூர்வமான தகவல்கள். அழுத்தந்திருத்தமான எழுத்து. பா. ராகவனின் விவரிப்பில், தகிக்கும் சமகால சரித்திரம். இனப் பகை, மத மோதல், அரசியல் பழிவாங்கல் என்று பல காரணங்கள் பொதுவில் சொல்லப்பட்டாலும் 2023 மணிப்பூர் கலவரங்களின் உண்மையான காரணம் இவை மட்டுமல்ல. இனம்-மதம்-சாதி-அரசியலுக்கு அப்பால் இந்தக் கலவரங்களின்..
₹309 ₹325
மணிமேகலைக்காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை
-5 %
இன்னும் அதிகமாய் என்னை வசீகரித்தது. நூலின் தலைப்பு. "மணிமேகலைக் காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை", என்று சொல்லியவிடத்து, மனத்தில் அறம் என்பது அற்றுப்போதலே பேரிடர் என்று குறிப்பிடுவது மானுட சமூகம் பற்றிய தொலைநோக்குப் பார்வையை அவர் கொண்டிருக்கும் விதம் என்று சொல்கிறது. பேரிடர் காலத்தில் மக்களிடம் தோன்று..
₹95 ₹100
மணிரத்னம்
-5 %
மணிரத்னம் இயக்கிய முதல் படம் கன்னட மொழியிலான பல்லவி அனுபல்லவி. அவர் இயக்கிய இரண்டாவது படம் மலையாள மொழியிலான உணரு. மூன்றாவதாக அவர் இயக்கியது அவரது முதல் தமிழ் படமான பகல்நிலவு. முறைசாரா காதலில் துவங்கி மரபுசார் உளவியலில் சரணடைவது பல்லவி அனுபல்லவி. இடதுசாரித் தொழிற்சங்க அரசியல் குறித்த எதிர்மறை விமர்சன..
₹342 ₹360
மணிரத்னம் அழகியல்
-5 % Out Of Stock
Publisher: தோழமை
செந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் காரணமாக பணி விலகியவர். மரபு இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம், உலக இலக்கியம், இந்திய இலக்கியம் என விரிவாகக் கற்றவர் கண்ணதாசன்; காதல்.காஞ்ச கள்ளிமரம். ..
₹333 ₹350
மண் அளக்கும் சொல் மண் அளக்கும் சொல்
-5 %
இந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்று லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் தாவரங்களை நிமித்தமாகக் கொண்டு . மனிதர்களின் மெய்யுரைத்த நூல். மண்தான் தாவரங்களையும் வளர்க்கிறது, மனிதர்களையும் புரக்கிறது. சில கூடுதல் அறிவுடன் மனிதன் இடம்பெயரும் தாவரம்;..
₹214 ₹225
மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்
-5 %
சேதுபதிகள் ஆண்ட மண்ணில் புதைந்த சேது சீமையின் மர்மங்களைத் தோண்டி எடுத்து கண்முன்னே காட்சிப்படுத்தும் நூல். பல கோயில்கள் மற்றும் ஆதீனங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் வழியும் வரலாற்றில் புதைந்துள்ள சேது சீமையின் அறியப்படாத செய்திகளையும் ரகசியங்களையும் உலகுக்குச் சொல்கிறது இந்த நூல். சேதுபதி..
₹185 ₹195
மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்
-5 %
அப்படித்தான் காஷ்மீர் முதல் காஞ்சிபுரம் வரை 17 ஆண்டுகால பயணமாக அது உருவெடுத்தது. வெறும் சென்றோம், ஊர் சுற்றினோம் என்றில்லாமல் தான் கடந்து வந்த பாதையை முறையாகத் தொகுத்து ஆவணப்படுத்தி வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம்பிடித்துச் சென்றார். இதுபோன்று வரலாற்று நெடுகிலும் அபாரமான பயணங்களை மேற்கொண்ட ஆளுமை..
₹190 ₹200
Showing 4669 to 4680 of 5589 (466 Pages)