Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல் இந்தத் தொகுப்பில் உள்ளது. அது அந்நியப்பட்டுப் போகாமல், வாசகர்களுக்கு நெருக்கமா..
₹646 ₹680
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன் ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்கும் புல்டோசர். கரப்பான் ப..
₹114 ₹120
Publisher: கடல் பதிப்பகம்
துயரம் விரிந்து பரந்தடர்ந்து கிடக்கும் ஓர் நிலத்திலிருந்து தொடர்ந்து எழுகிற எண்ணற்ற கவிதை குரல்களில் இன்னொன்றாக றஹீமாவின் குரல் ஒலிக்க துவங்கியிருக்கிறது. கவிதை தனக்கென எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை,கட்டளைகளையும் வழங்குவதில்லை.இந்த ஒற்றை வரம் தரும் நம்பிக்கை பலதரப்பட்ட கவிதை குரல்களுக்..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
பழனிவேளின் கவிதைகள் நிலத்தின் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர முயல்பவை. பௌதீக உடலுக்கும் நிலத்திற்குமான சிருஷ்டிகர தருணத்தின் சொற்களை ஒலியின் நுண் அலகுகளில் பொருத்த முயல்வதன் மூலம் உணர்வுகளின் நடனத்தை இக்கவிதைகள் கிளர்த்துகின்றன...
₹38 ₹40
Publisher: க்ரியா வெளியீடு
குழந்தைகள், இயற்கை, காதல், காமம், புராணம் என்று பல தளங்களில் ஊடுருவியிருக்கும் கார்த்திக் நேத்தா கவிதைகளின் பொதுவான பண்பு ஆன்மாவை நோக்கிய பார்வை எனலாம். இதனாலேயே ஒரு ஆன்மீகப் பண்பும் இவரது கவிதைகளுக்குக் கிடைத்துவிடுகிறது. இது தற்காலக் கவிஞர்களிடையே அரிதாகக் காணக் கிடைக்கும் ஒரு அம்சம். மரபை மூர்க்..
₹143 ₹150