Menu
Your Cart

Special Offers

ஊர்ப்புறத்துப் பறவைகள்
-5 %
தமிழில் சூழலியலை எளிமையோடும், உயிர்ப்போடும் எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோவை சதாசிவம். ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகத்தில் மிக எளிமையாக நம்மை சுற்றி இருக்கும் பறவைகளை பற்றி அறிமுகம் செய்கிறார். உங்கள் வீட்டில் சிறுவர்களுக்கு நிச்சயம் ஊர்ப்புறத்துப் பறவைகள் வாங்கி கொடுங்கள். பறவைகள் பக்கம..
₹95 ₹100
ஊர்வசி (நாடகங்கள்)
-5 %
இயல், இசை, நாடகம் என மூன்று பகுதிகள் தமிழிலே உண்டு என்று பண்டிதர்கள் சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். தமிழிலே கவிதையைத் தவிர வேறு எதுவும் இருந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கூத்து இருந்திருக்கிறது, பள்ளு இருந்திருக்கிறது, குறவஞ்சி இருந்திருக்கிறது, இவை எல்லாம் நாம் இலக்கியத்திலே சிறு பகுதிகள் என்று..
₹119 ₹125
ஊர்வன
-5 %
கடவுளும் சாத்தானும் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது இருள். ஒளி பிறந்து வளர்ந்த காலத்துக்குப் பின்னும் இருளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதில்லை. இன்று வரை ஒளியினைச் சொற்கள் கொண்டும் இருளினை மௌனத்தைக் கொண்டும்தான் விளக்க வேண்டியிருக்கிறது. இவை மௌனத்தைக் கொண்டு விளக்கப் பார்த்த இருளின் கதைகள். தமது படைப்பிலக்..
₹247 ₹260
ஊர்வாய்
-5 %
தேன்மொழி வைராக்கியமிக்கவள்; உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டவள். தன்னுடைய போராட்டத்தின் மூலம் சாதிய சமூகத்தின் வாயை அடைப்பேன் என்று தேன்மொழி சபதம் ஏற்கிறாள் என்பதோடு கதை முடிகிறது. இந்த நாவல் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும். இந்த நாவலை படிப்பதன் மூலம் ஒரு கிராமத்தின் கதையை அல்ல இந்தியாவி..
₹105 ₹110
ஊழலுக்கு ஒன்பது வாசல்
-5 % Available
அரசியல் களம்; தன்னலமில்லா தலைவர்களையும் பார்த்திருக்கிறது, தன்னலம் மட்டும்கொண்ட தலைவர்களையும் பார்த்திருக்கிறது, மக்கள் தொண்டுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் கண்டிருக்கிறது, அந்த மக்கள் ஆதரவை மடைமாற்றிக்கொண்டு லாபம் கண்ட தலைவர்களையும் கண்டிருக்கிறது. மக்களுக்காக மட்டுமே உழைத்த மாசற்றவர்களையும் சந்தித்..
₹195 ₹205
Showing 7273 to 7284 of 28158 (2347 Pages)