Menu
Your Cart

Special Offers

எனது நாட்டில் ஒரு துளி நேரம்
-5 % Out Of Stock
விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள் பற்றிய கட்டுரைகள்...
₹209 ₹220
எனது நாட்டில் ஒரு துளி நேரம்
-10 %
எனது நாட்டில் ஒரு துளி நேரம்"வன்னியில் விடுதலைப்புலிகளின்கீழ் அதிசயிக்கத்தக்க பல சமுக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. காந்தியும், அம்பேத்கரும், பெரியாரும் எட்டாத வெற்றியை வன்னியில் விடுதலைப் புலிகள் எட்டினார்கள். தெற்காசியாவில் வியாப்பித்திருக்கும் சாதி எண்ணங்கள் வன்னியில் அழிக்கப்பட்டன. பெண் விடுதலைக்கா..
₹225 ₹250
எனது நிலத்தின் பயங்கரம்
-5 % Out Of Stock
சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக் குரல்களில் ஒன்று எம். நவாஸ் சௌபியினுடையது. ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத - தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை...
₹48 ₹50
எனது நீலப் புவிக் கோளம் எனது நீலப் புவிக் கோளம்
-5 %
இந்நூலில் சோவியத் விண்வெளிப் பயணி ஹெர்மன் ஸ்தெபானவிச் தித்தோவ் தம் பிள்ளைப் பருவத்தையும் வாலிபப் பருவத்தையும் உள்ளங்கவரும் விதத்தில் வருணிக்கிறார். மேலும் தனது விண்வெளிப் பயண அனுபவத்தை பகிர்கிறார். “கிளம்புக!’’குப்பென்று எரிந்த நெருப்பு,பழுப்புப் புகைப் படலங்கள்,தீப்புயல்,இவற்றோடு இடி போன்ற தடதடப்பு..
₹152 ₹160
எனது பயணங்களும் மீள் நினைவுகளும் (இரண்டாம் தொகுதி)
-5 %
வில்லியம் ஸ்லீமெனின் 'எனது பயணங்களும் மீள்நினைவுகளும்' என்ற நூல் இந்த இரண்டாம் தொகுதியுடன் நிறைவு பெறுகிறது. மொகலாயக் கட்டடக் கலையின் பெருமிதங்களாகத் திகழும் தாஜ்மகால், குதுப்மினார் மற்றும் அக்கால மசூதிகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஸ்லீமெனின் பயணம் தொடர்கிறது. தைமூரின் படையெடுப்பு, ஆ..
₹333 ₹350
எனது பயணங்களும் மீள் நினைவுகளும் (முதல் தொகுதி)
-5 %
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்கிகன் என்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான வடஇந்தியப் பயணிகளை கொன்று குவித்துக் கொள்ளையடித்து வந்தனர். இந்தக் கொடூரக் கும்பல்களை ஒழித்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் பெரிதும் பேசப்படுபவர் வில்லியம் ஸ்லீமென். இந்த நூல் இவரது பயணக் குறிப்புகளாகவும் மீள்நினைவு..
₹456 ₹480
எனது பயணம் (கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல்)
-5 %
கனவுகள் என்பவை நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவைதான் நமது கனவுகளாக இருக்க வேண்டும். - டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் This is the Tamil translation of the National bestseller - MY JOURNEY: TRANSFORMING DREAMS INTO ACTIONS. This book highlights Dr. A..
₹238 ₹250
எனது பர்மா குறிப்புகள்
-5 %
செ. முஹம்மது யூனூஸ் 42 ஆண்டுகளுக்கு முன்னால் பர்மா விலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம்பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் பிறந்து, வளர்ந்து 42 ஆண்டுகள் வாழ்ந்த, ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார். தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன யூனூஸின் பதிவுகள். இர..
₹266 ₹280
எனது பர்மா வழிநடைப் பயணம்
-5 %
எனது பர்மா வழிநடைப் பயணம் - வெ.சாமிநாத சர்மா :உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூனையில் ஏற்றி உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொதுஅறிவில் இருபது..
₹238 ₹250
Showing 8233 to 8244 of 30367 (2531 Pages)