Menu
Your Cart

Special Offers

ஒதுக்கப்பட்டவர்கள்
-5 %
னித உரிமைப் போராளியும், பழங்குடியினச் செயல்பாட்டாளருமான வங்கமொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி அவர்களின் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியினப் பெண்..
₹190 ₹200
ஒன் மேன் ஆர்மி
-4 % Out Of Stock
டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், டிராஃபிக் ராமசாமி கைது, டிராஃபிக் ராமசாமி கோர்ட்டில் ஆஜர்... பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகளை நிறைய படிக்கிறோம். பத்தோடு பதினொன்றாக அதைப் பார்த்துவிட்டு அனுதின இயக்கங்களில் கலக்கிறவர்கள் நாம். ஆனால், ‘இவர் ஏன் இப்படிப் போராடுகிறார்? இவருடைய வாழ்க்கை எப்படியானது? இவரால..
₹86 ₹90
ஒன்பது ஆட்தின்னிகளும் ஒரு போக்கிரி யானையும்
-5 %
ஆறு தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தில் பிறந்த கென்னத் ஆண்டர்கள் பெங்களுரில் கல்வியை முடித்து. ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கும் கண்காணிப்பாளராக இருந்தவர். தந்தையிடம் இருந்த வேட்டைத் துப்பாக்கியுடன் காடுகளில் வலம் வந்த ஆண்டர்சன். தனது வன அனுபவங்கள் பற்றியும் விலங்குகள..
₹200 ₹210
ஒன்பது வாசல்
-5 %
எஸ். செந்தில்குமாருக்கு நன்கறிந்த நிலமும் களமும் தொழில்சார் விவரணைகளும் நாவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பெரிதும் உதவியுள்ளது. பதின்வயதிலிருக்கும் மூர்த்தியும் சர்க்கரையும் சிறுமோதலுக்குப் பின் அவரவர் பாதையைத் தெரிந்தெடுத்து முன்னகர முனையும்போது, அந்தச் சிறுமோதலின் விளைவுகளே வினையாகி அவர்களைத் த..
₹409 ₹430
Showing 8257 to 8268 of 28132 (2345 Pages)