Publisher: ஆதி பதிப்பகம்
"ப. நடராஜன் பாரதிதாஸ் கவிதைகள் சமூகத்தின் மீது வெற்றுக்கோபமோ, வெறுப்புகளாகவோ வார்த்தைகளால் கோக்கப்பட்ட ஜாலவித்தைகளோ இல்லை. கூர் ஈட்டியில் குருதியைத் தொட்டு எழுதப்பட்டவைகளாக உள்ளன. ஒன்றைத் தேடும்போது எதுவும் இல்லையென்றால் மயிருமில்லை மத்தாங்காயமும் இல்லையென்பார்கள். இவரது கவிதைத் தொகுப்பில் இரண்டும் ..
₹114 ₹120
..
₹190 ₹200
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
Music குறிப்பாக Jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது.
ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, க..
₹171 ₹180
Publisher: Dravidian Stock
குனிந்திருந்து
கீழ் பார்த்து தொங்கும்
கொட்டை மயிருகளை
அரை குறையாக
வெட்டி தள்ளுவது போல்
அல்லாமல்
கண்ணாடியில் முகம் பார்த்து
கம்பீரமான முறுக்கு மீசை
மேல் நோக்கி நிற்பதற்கு
கத்தரிப்பது போல்
உங்கள் கவனத்தை
வேண்டி நிற்கிறது
இப்பதிவு.!..
₹95 ₹100
Publisher: எதிர் வெளியீடு
கார்த்திகைப் பாண்டியனின் சிறுகதைகள் வடிவரீதியிலும் கதைமொழியிலும் புதிதாக இருக்கின்றன. தனிமையால் பீடிக்கப்பட்டவர்களே அவரது நாயகர்கள். குற்றவுணர்வே அவர்களை வழிநடத்துகிறது. எல்லாக் கதைகளிலும் குற்றத்தின் சுழல்விளக்கு தனது செந்நிறத்தைப் படரவிடுகிறது. நினைவுகளை எழுப்பும் நிகழ்வுகளையும் நினைவாக மாறும் நிக..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
மனிதனுடைய உடலில் , சுவாச மண்டலத்துக்கு அடுத்து மிக முக்கியமானது ஜீரண மண்டலம். இந்த ஜீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகள் எல்லாம் சங்கமம் ' ஆகி இருக்கும் வயிறு பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. சாதாரண வயிறு வலி முதல் விக்கல், ஏப்பம், அல்சர், மஞ்சல் காமாலை, அப்பென்டிசைட்டிஸ் உள்ளிட்ட..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
ராமனை முன் வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கும் இந்நாட்களில் வெட்டியாகத் தின்று கொண்டு திரிகிறவனுக்கும் நம் மக்கள் “சரியான சாப்பாட்டு ராமன் அவன்” என்று ராமனின் பேரைத்தான் சூட்டியிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்ல வேண்டுமல்லவா?. கல்யாணராமன், ஜானகிராமன், சீத்தாராமன், அயோத்திராமன், பூட்டிய வில்லோடு தி..
₹86 ₹90
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ஒரு சாமானியனின் நினைவுகள்தமிழகத்து அரசியல் நடவடிக்கைகளை நான் என் இரு கண்களால் பார்க்கிறேன். ஒன்று திரு.இரா.செழியன், மற்றொன்று திரு. க.இராசாராம்.-ஜெயப்பிரகாஷ் நாராயண்..
₹428 ₹450
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
பறவையியலில் வல்லுநராகிய விளங்கிய சாலிம் அலியின் சுயசரிதை.மும்பையில் துவங்கிய அவருடைய இளம்பருவ நினைவுகளிலிருந்து துவங்கி, அவருடைய நாற்பதாண்டுகால பறவை ஆய்வுகள், பல நாடுகளிலும் அவர் மேற்கொண்ட பயணங்கள் என அனைத்தையும் நகைச்சுவை உணர்வுடன் சித்திரிக்கிறார் ஆசிரியர்...
₹214 ₹225