Menu
Your Cart

2026 New Releases

மைக்கேல் கே சில குறிப்புகள்
-5 %
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜே.எம்.கோட்ஸியின் படைப்பு களில் தனித்துவம் மிக்கது இந்நாவல். உள்நாட்டு யுத்தத்தின் போதான சிதைந்த வாழ்வுக்கு இடையே, உண்மையின் ஒளியைப் போல வாழும் அசடனான மைக்கேல் கே மூலம் அதிகாரங்களின் அனைத்துக் கூறு களுக்கும் எதிராக கோட்ஸி நடத்திய மௌன யுத்தம் இது. உணர்வு களின் சுதந்திரம்..
₹285 ₹300
மையிருளி
-5 %
வெளிச்சம் நுழைய அஞ்சும் இருள் மண்டிய சந்துகளில், அடையாளங்கள் சிதைக்கப்பட்டு வெறும் நுகர்வுப் பண்டங்களாக மாற்றப்பட்ட பெண்களின் மௌனப் பெருவலியே இந்த ‘மையிருளி.’ நாகரிகச் சமூகம் மூடிக்கொண்ட கண்களுக்குப் பின்னால், பாலியல் தொழிலின் கோரமான வேர்கள் எங்கு நீண்டு கிடக்கின்றன என்பதை நூலாசிரியர் அமுதா செல்வி த..
₹475 ₹500
மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
-5 %
மொழியாக்கம் என்ற சொல் இரண்டு மொழிகளுக்கு இடையேயான உறவுக்கு அப்பால் நம்மை இட்டுச்செல்லும் சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதாவது, மொழியாக்கம் என்ற சொல் மூல மொழி, வந்தடையும் மொழி போன்ற புள்ளிகளைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது போலும் தெரிகிறது. மொழியை ஆக்குதல், அதாவது மொழியை உருவாக்கு..
₹95 ₹100
மௌனத்தின் மத்தாப்பு
-5 %
இலக்கிய ரீதியாக எந்த ஒரு துளியும் எனைத் தொட்டிருக்காத ஒரு வறண்ட நிலப்பரப்பில் இருந்து, யாரோ உற்றிய தண்ணீரைப் போல இலக்கியம் எனைத் தேடி வந்தது. அந்தத் துளியைத் தழுவி இன்று கவிஞர், எழுத்தாளர் என உங்கள் முன் நிற்கிறேன். கவிதைகளின் வழியே இலக்கியத்தை முதன்முதலாகத் தொடுதனும், அதன் பின்னர் சிறுகதை, கட்டுரை..
₹152 ₹160
யானும் ஓர் சித்தனடா
-5 %
தலித் கவிதைகள் வெளிப்படுத்திவந்த சமூகக் கோபத்தைத் தம்முடைய வாழ்விலிருந்து உருவான மொழியில் செழுமைப்படுத்தித் தந்தவர் என்.ட்.ராஜ்குமார். அதேபோல அடித்தள மக்களின் இலக்கிய அழகியல் என்பது எதிர்ப்பு மட்டுமல்ல...
₹950 ₹1,000
யானை டாக்டர் கே
-5 %
யானை டாக்டர் கேயின் முக்கியத்துவம் இந்தியர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும் வெளிநாட்டு அறிஞர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்நிலையில், டாக்டர் கே பற்றிப் பொதுவெளியில் விரிவான பதிவு இல்லை என்னும் குறையைத் தீர்க்கும் ஒரு முக்கியமான நூல் இது. ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணன் என்ற முரட்டு யானையை டாக்டர் கே ஊ..
₹333 ₹350
யானைக் காடு
-5 %
யானைக்காடு மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்வியல் குறித்த நூல். மனித மனம் அதன் இயங்கியல், நன்மை தீமை குறித்த புரிதல், உண்மைக்கும் பொய்மைக்குமான இடைவெளியில் இருக்கும் மௌனங்கள், உடல் அதன் அறிவியல், அறம் அது சார்ந்த அறவோர்கள், அவர்களின் நிலைகள், சாதாரண மனிதர்கள் என எல்லாவற்றையும் பேசித் த..
₹67 ₹70
Showing 829 to 840 of 934 (78 Pages)