Menu
Your Cart

2025 New Arrivals

வேதாரண்யம் கல்வெட்டுகளும் கடற்கரை சமூகமும்
-5 %
முனைவர் ஆ.துளசேந்திரன் அவர்கள் தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் இணை பேராசிரியர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பெர் பணியாற்றி வருகிறார். பல்வேறு கல்வெட்டுகளையும் தொல்லியல் வரலாற்று சின்னங்களையும் கண்டறிந்துள்ளார். மேலும் கல்வெட்டு, தொல்லியல், கலை வரலாற்று ஆய்வுகள..
₹190 ₹200
வேம்பநாட்டுக் காயல்
-5 %
மேற்குவாசல் கதவு திறக்கிறது. தோளில் ஒருவசம் மாத்திரம் சட்டை இருக்க, முக்கால் வாசி கழற்றியபடிக்கு ஆண்கள் நுழைகிறார்கள். அம்மே நாராயணா அம்பாடிக் கண்ணா என்று உரக்க நாமம் சொல்லியபடி கூந்தலில் துளசியும் நெற்றியில் சந்தனக் குறியுமாகப் பெண்கள். பலிக்கல் பக்கம் சிறுபறை கொட்டி ஒருவர் சோபான சங்கீதம் பாட ஆரம்ப..
₹247 ₹260
வேர் முதல் மரம் வரை
-5 %
Publisher: Notionpress
இந்தக் கவிதைத் தொகுப்பு, நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் உள்ள அழகைப்படம்பிடித்துக்காட்டுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் அப்பாவித்தனம் முதல் முதியவர்களின் ஞானம் வரை. ஒவ்வொரு கவிதையும் அன்றாட வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சிகளையும் அர்த்தமுள்ள அனுபவங்களையும் ஆராய்கிறது. அன்றாடப் பொருட்கள், சமூக ஊடகப் ..
₹332 ₹349
வைணவ இலக்கிய வகைகள்
-5 %
தமிழ் இலக்கிய வகைமையில் மடைமாற்றத்தை ஏற்படுத்தியவை பக்தி இலக்கியங்கள். குறிப்பாக ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்த பாசுரங்கள். இவை மரபுவழிப்பட்ட தமிழ் இலக்கிய வகைமையின் மூலக்கூறுகளோடு ஊடாடிப் புத்திலக்கிய வகைகளை உருவாக்கின. இந்நூல், யாரும் எளிதில் அணுகத் தயங்குகின்ற வைணவ இலக்கிய வகைகளின் தோற்றம், வளர..
₹371 ₹390
ஷகி பெய்ன்
-5 %
பிரிட்டனில் மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த எண்பதுகள்தான் ஷகி பெய்ன் நாவலின் காலகட்டம். பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு மானியத்தில் ஸ்காட்லாந்தில் இயங்கிவரும் நிறுவனங்களை தாட்சர் மூடிவிட்டார். ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் நடுத்தெருவில் நின்றார்கள். குடும்பங்கள் சிதையத் தொடங்கின. தொழிலாளர்..
₹751 ₹790
ஷேக்ஸ்பியரின் ரோமியோ & ஜூலியட்
-5 %
ஒரு காதல் கவிதையான "ரோமியோ & ஜூலியட்" நாடகத்தில் நெஞ்சை நெகிழச் செய்யும் கவிதை வரிகளுக்கு பஞ்சமே இல்லை.ஷேக்ஸ்பியருக்குப் பின் உலகில் இஷ்ன்று வரை எழுதப்பட்டுள்ள் காதல் கதைகளின் முதல் முன்னோடி 'ரோமியோ & ஜூலியட்' நாடகம்தான்...
₹209 ₹220
ஷோபா சக்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், நேர்காணல்
-5 %
“இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் கழுவித் துடைக்கும். என்னுடைய நண்ப..
₹266 ₹280
ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசப் பயணம்
-5 %
மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயரின் சாகசங்கள் என்ற அற்புதமான நூல் போலவே, இந்த நூலும் ஒரு சிறுவனின் சாகசப் பயணத்தைப் பற்றிப் பேசுகிறது. இவன் டாம் சாயரின் நண்பன். அமெரிக்கப் புனைவு இலக்கியங்களில் சிறந்த படைப்பாக பாராட்டப்பட்ட நூல். அமெரிக்காவின் தென் மாகாணங்களில் அடிமைத..
₹189 ₹199
Showing 925 to 936 of 941 (79 Pages)