Menu
Your Cart

Literature | இலக்கியம்

இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்: ஜெயமோகனின் கலாச்சார அரசியல்
-5 %
ஜெயமோகனின் எழுத்துக்கள் பெரும்பாலும் இடதுசாரி ஆளுமைகளின் மீதான அவதூறுகளும் அவமதிப்புகளும் நிறைந்தவை. அவருடைய எழுத்துகளில் ஆய்வு முறையியலையோ, கோட்பாடுகளையோ, அடிக்குறிப்புகளையோ காணமுடியாது. ஆதிக்க கருத்தாடல்களை மறுக்கட்டுமானம் செய்ய அவர் எப்போதும் முயற்சிக்கிறார். தமிழகத்தின் பெரியாரிய, மார்க்சிய, அம..
₹722 ₹760
இனவரைவியலும் தமிழ் நாவலும்
-5 %
இனவரைவியலும் தமிழ் நாவலும் நவீன கல்வியின் பரவலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் மக்களாட்சிக் கோட்பாட்டின் தாக்கமும் புதிய தலைமுறை எழுத்தாளர்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளன. இவர்களின் வரவால் பல புதிய களங்களில் தமிழ் நாவல் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது. நீண்டகாலமாகத் தமிழ்நாவல்களின் மையப்பகுதியில் இடம..
₹57 ₹60
இன்குலாப் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்) இன்குலாப் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்)
-5 %
கவிதை மொழிக்குச் சொந்தக்காரர் இன்குலாப். அவரது உரைநடை மொழியில் கவிதை மொழியின் தாக்கங்களை காணமுடிகிறது. உரைநடை வடிவத்திற்கு உகந்த சிறுசிறு கதைகள், நிகழ்வுகள் ஆகியவற்றை எள்ளல் பாங்கிலும் உருவகப் பாங்கிலும் இந்தக் கட்டுரைகளில் வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். இன்குலாப் என்ற கவிஞரின் இன்குலாப் என்ற இன்னொர..
₹1,140 ₹1,200
இன்னொரு கேலிச் சித்திரம்
-4 %
புத்தரைப் போல நின்று பார்த்தேன். கூடவில்லை. புத்தரைப் போல அமர்ந்து பார்த்தேன். இயலவில்லை. சுலபம்தான் என்று புத்தரைப் போலச் சிரிக்க முயன்றேன். புத்தர்தான் சிரித்துக்கொண்டிருந்தார் என்னைப் பார்த்து இப்போதும்...
₹86 ₹90
இப்போது உயிரோடிருக்கிறேன் இப்போது உயிரோடிருக்கிறேன்
-5 %
25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது. நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மன..
₹352 ₹370
இமையம் - அடையாளத்தை அழித்துக்கொள்ளும் கலைஞன்
-5 %
என்னுடைய நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து மட்டுமே பல்வேறு காலகட்டத்தில் எழுத்தாளர் அரவிந்தன் எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பு நூல்..
₹171 ₹180
இரவில் எல்லாருடைய இரத்தமும் கறுப்புத்தான்
-5 %
உலகின் பல்வேறு மொழிகளில் வெளியான கறுப்பிலக்கிய ஆக்கங்கள் 1980களுக்குப் பிறகு தமிழில் வரத் தொடங்கின. 1990களுக்குப் பிறகு அதன் பரப்பு விரிவடைந்ததோடு தமிழில் தலித்திய, பெண்ணிய எழுத்துகளின் மீதும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காலச்சுவடு இதழில் வெளியான மொழியாக்கங்களுக்கு அந்தத் தாக்கத்தில் பெரும் ..
₹428 ₹450
Showing 97 to 108 of 813 (68 Pages)