Menu
Your Cart

Special Offers

கிராம்ஷியைப் பயன்படுத்தல்: ஒரு புதிய அணுகுமுறை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
அந்தோனியோ கிராம்சி (1891-1937) இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவர் சிந்தனையாளர்களில் ஒருவர், இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். பாசிசச் சூழல்களில் இத்தாலியில் பணிபுரிந்தவர். இத்தாலியில் முசோலியின் ஆட்சி அவருக்கு 20 அண்டுகள்..
₹428 ₹450
கிரின்ஞ்: Verses About Crushes
-5 %
ஜென் z தலைமுறையினர், ஜென் x ஐ சேர்ந்த கரிகாலன் கவிதைகளை ’கிரின்ஞ்’ என ஒரே வார்த்தையில் விமர்சிக்கக் கூடும். அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விருப்பமில்லை கரிகாலனுக்கு. ஆகவேதான் தன்னுடைய காதல் கவிதைகளை தானே ’கிரின்ஞ் கவிதைகள்’ என அழைத்துக் கொள்கிறார். மற்றபடி ’நியோ டிஜிட்டல் நேட்டிவ்ஸ்’ தன்மை கொண்ட..
₹166 ₹175
கிரிப்டோ கரன்சி
-5 %
இது சேமிப்புகள் மற்றும் முதலீடுகளின் காலம் லங்கிச் சேமிட்ட பங்குள்ள முதலீடு. தங்கம் போன்ற பலதரப்பட்ட சேமிப்புகள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அந்த வகையில் ஒரு புதிய வழிதான் 'கிரிப்டோ கரன்சி', கிரிப்டோ கரன்சியைப் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தைத் தருகிறது. இந்த நூல், ..
₹114 ₹120
கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா?
-5 %
கிரிப்டோவில் பணம் போடு லட்சங்களில் பெருகிவிடும். வீட்டில் உட்கார்ந்தபடியே காலாட்டிக்கொண்டு சுகமாக வாழலாம் என பலர் களத்தில் இறங்கியுள்ளார்கள். கிரிப்டோ முதலீட்டில் பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களின் கடுமையான உழைப்பை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. உழைப்பில்லா பணம் , சுகபோகமாக வாழ..
₹105 ₹110
கிரிவலம்
-5 % Out Of Stock
யோகிகளையும் மகான்களையும் மட்டுமல்ல... சாமான்ய மக்களையும் கவர்ந்திழுக்கும் காந்தமலை இது! இங்கு ஈசன் மலையாகவே எழுந்தருளியிருக்கிறார். மலையைச்சுற்றினாலே மகேசனை வலம் வந்தது போலத்தான். பௌர்ணமி போன்ற விசேஷ காலங்களில்,பக்தகோடிகளின் முற்றுகையால் அண்ணாமலையே ஓர் அருள்வெள்ளமாக மிதக்கிறது.கிரிவலம் செய்தால், வாழ..
₹119 ₹125
கிரிஸ்டல் கற்களின் அதிசய சக்திகள்
-5 % Out Of Stock
'கிரிஸ்டல்' என்ற சொல் ஸ்படிகக் கற்களை குறிப்பிடுகிறது. இவைகள் குவார்ட்ஸ் (Quartz) வகை கற்கள் இனத்தைச் சேர்ந்தவைகளாகும். இந்த வகைக் கற்கள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. இக்கற்கள் பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன...
₹76 ₹80
கிரீஷ் கர்னாட், எம். எஸ். மூர்த்தி நாடகங்கள்
-5 %
தொன்மத்தையும் சரித்திரத்தையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தற்கால சமூக வாழ்வின் சிக்கல்களை நமது சிந்தனைக்கு உட்படுத்தும் நாடகக் கலைஞன் கிரீஷ் கர்னாட். ஹயவதனன் அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இது வாழ்வின் முழுமையை நோக்கிய தேடலையும் அடையாளங்களுக்கான தேர்வுகளையும் முன் வைக்கிறது. அமைதியும் இன்பமும் ..
₹162 ₹170
கிருதயுகம் எழுக
-5 %
வரலாறு மனிதனை அறிவுடையவனாக ஆக்குகின்றது என்பது அறிஞர் பேகனின் கூற்றாகும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவர் இவ்வுலக வாழ்வை நீத்து ஒரு நூற்றாண்டு கடக்கப் போகின்ற காலகட்டத்திலும் (1921 -2021) அவர் எழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவடையவில்லை. பாரதி ஆராய்ச்சியில் பல அறி..
₹190 ₹200
Showing 11017 to 11028 of 27984 (2332 Pages)