Publisher: தேசாந்திரி பதிப்பகம்
நவீன ஓவியம் அதன் நிறத்தால் மகிழ்ச்சியைப் பரப்புகிறது, நம்மை அமைதிப்படுத்துகிறது என்கிறார் ஓவியர் ஹென்றி மேட்டிஸ்ஸே. வண்ணமானது காலத்தின் ஊடகத்தைப் போலவே செயல்படுகிறது. உலகப் புகழ்பெற்ற ஓவியங்களையும், அதை வரைந்த ஓவியர்களையும் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் ஒரு கலைஞன் உலகைப் பார்க்கும் மற்றும் பி..
₹171 ₹180
Publisher: தடாகம் வெளியீடு
இந்நூலில் குறிப்பிடத்தக்க சிறப்பான முன்னெடுப்பாக, கொங்கு நாட்டில் உள்ள பாறை ஓவியங்களுக்கும் அந்த பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் இடையே உள்ள பண்பாட்டு தொடர்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பாறை ஓவியங்களில் பிரதிபலிக்கும் இக்கலாசார கூறுகள் நேரடி கள ஆய்வின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளன.
நீலகி..
₹128 ₹160
Publisher: குட்டி ஆகாயம்
சிறார் படைத்த சித்திரக் கதைகள்...
சொற்களையும் வாக்கியங்களையும் கதைகளையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் விளையடியதிலிருந்தும் உரையடியதிலிருந்தும் உருவானவை இந்தக் கதைகள். சில வார்த்தைகளோ, ஒரு காட்சியோ, ஒரு ஓவியமோகூட போதுமானதாக இருக்கிறது குழந்தைகள் அர்த்தமும் உற்சாகமும் கொண்ட புதுமையான கதைகளை உருவாக்கிவ..
₹67 ₹70
Publisher: எதிர் வெளியீடு
தமிழகத்தில் நவீன ஓவியத்தைப்பற்றிய புரிதல் மிகக்குறைவு. கல்விக்கூடங்களிலும் ஊடகங்களிலும் இது பற்றிய பேச்சே இல்லை.. ஓவியம் என்றாலே உருவக சித்தரிப்பு என்று பொதுப்புத்தியில் உறைந்து விட்டது. இந்த பின்புலத்தில் தான் நாம் மோனிக்காவின் இந்த நூலை வரவேற்க வேண்டும்.
மேற்கத்திய ஓவியங்களை தமிழ் வாசகர்கள் எளிதாக..
₹1,140 ₹1,200
Publisher: போதி வனம்
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங..
₹428 ₹450