Menu
Your Cart

Literature | இலக்கியம்

இலக்கியத்தின் நுழைவாயிலில்
-5 %
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது. பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது. ..
₹152 ₹160
இலக்கியத்தில் சமுதாயப் பார்வை
-4 %
வெறும் இலக்கியவாதிகளான தீர்வுகாண முடியாத பலவேறு இயக்கியப் பிரச்சனைகளுக்கும் இலக்கியப் புதிர்களுக்கும் இவக்கிய ஈடுபாடுமிக்க அறிவியல் அறிஞர்களால் தகுந்த விளக்கங்கள் தரப் பட்டன ஷேக்ஸ்பியரின் ஹாம்டை மாக்பத் போன்ற நாடகங்களின் கதை மாந்தர்கள் தொடர்பாக எழுந்த பல்வேறு இலக்கியப் புதிர்களுக்கு பிராபய்ட் போன்ற..
₹86 ₹90
இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்
-5 %
இலக்கியத்தில் ரசனை என்பது தானாக ருசி பார்த்து ருசி பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது பள்ளியில் படிப்பதுபோலப் படித்து மனப்பாடம் பண்ணிக்கொள்வது அல்ல அது. பல நூல்களைப் படித்துப் படித்து ருசியை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த நூல்களைப் படித்து எப்படி வளர்த்துக்கொள்..
₹171 ₹180
இலக்கியமும் இலக்கியவாதிகளும்
-4 %
முன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி வண்ணநிலவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘பொதுவாகவே எந்த எழுத்துக் கலைஞனது படைப்புகளிலும் அவனது அகவுலகம் விரிந்து கிடக்கிறது’ என்று வண்ணநிலவன் நம்புகிறார். இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும..
₹86 ₹90
இலக்கியமும் திறனாய்வும்
-5 %
மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார்...
₹166 ₹175
இலங்கைத் தமிழ்நாவல் இலக்கியம் (ஒரு வரலாற்று திறனாய்வுநிலை நோக்கு)
-5 %
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும் பாராட்டிற்குரியது. ஈழத்துத் தமிழ் ..
₹238 ₹250
இளையவர்களின் புதுக்கவிதைகள்
-5 % Out Of Stock
தமிழில் புதுக்கவிதை அங்கீகரிக்கப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகியுள்ளன. அந்தப் புதிய வடிவத்தில் எழுதும் நாற்பது வயதுக்கும் குறைந்த இளையவர்களின் கவிதைகளின் தொகுப்பு இது. இரண்டாயிரம் ஆண்டு வரலாறுள்ள தமிழ்க்கவிதையின் மிகப்பிந்திய பிரதிநிதித்துவம் இவை. கவிதைக்கலை முக்காலத்தையும் கூறும். இக்கவிதைகள் பழங..
₹166 ₹175
ஊருக்கு செல்லும் வழி
New
மண்ணுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்பதை நம்புபவன் நான். கார்த்திக் புகழேந்தி கரிசல் கதைசொல்லி. அவரின் மொழியே வாசகனுக்கு மாட்டுவண்டி கட்டி கோயிலுக்குப் பயணிப்பது போல் இருக்கும். பனைகளின் மீது பரவி குளங்களில் மினுங்கும் வெயிலில் நீந்துகின்ற மீன்கள் போல அவரிடம் இருக்கும் சொலவட..
₹135
Showing 85 to 96 of 486 (41 Pages)