Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

நலக் கண்ணாடி: வாழ்வியல் கிளினிக்
-5 %
இந்தச் சூழலில், சமூக அக்கறையுடன், அறிவியலின் ஆபத்துகளையும், பழமையென நாம் புறந்தள்ளிய ஆரோக்கிய பழக்கவழக்கங்களையும் நமக்கு உணர்த்தும் விதமாக இந்தப் புத்தகத்தை சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் எழுதியிருக்கிறார். எந்த ஒரு தொழில்நுட்பமும் நம் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமே தவிர, நாம் காலங்காலமாகப் பின்..
₹124 ₹130
நாட்டு விலங்குகள் (சூழலியல் | பொருளியல் | அரசியல்)
-5 %
நமது மூதாதைகள் இயற்கையிடம் நிறைய கடன் பெற்றுள்ளார்கள்! அவர்கள் பெற்றுத்தந்த கடன்களை. நேர்த்திக்கடனைப்போல் நேர் செய்ய முடியாது ..! இயற்கை கொடுக்கவும், எடுக்கவும் வல்லது! கொடுத்ததை வசூலிக்கத்தொடங்கி விட்டால் ....நம்மிடம் எதுவும் மிஞ்சாது! இயற்கை கொடுத்ததை மனிதர்கள் கெடுத்து விட்டால் ... ஓருயிரன்று, ப..
₹133 ₹140
நிலைத்த பொருளாதாரம் (தன்னறம்) நிலைத்த பொருளாதாரம் (தன்னறம்)
-5 %
நிலைத்த பொருளாதாரம் – ஜே. சி. குமரப்பா “டாக்டர் குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்’ ஒரு சிறைப்படைப்பு. அதை எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்வது எளிதல்ல. அதை நன்கு முற்றிலுமாக தெரிந்து பாராட்ட இரண்டு அல்லது மூன்று முறை கவனமாகப் படிக்க வேண்டும். அதன் மூலப்பிரதியைக் கண்டவுடன் நான் அதில் என்ன இருக்கிறது எ..
₹171 ₹180
நீர்க்கோபுரம்: மேற்குத் தொடர்ச்சி மலை வல்லுநர் குழு ஆய்வறிக்கை
-5 %
இயற்கை அறிஞர் திரு.மாதவ் காட்கில் முன்னுரையிலிருந்து... 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மனிதத் தலையீடுகளால் ஏற்பட்ட சூழலியல் பேரழிவுகள், மக்களை மிகக் கடுமையாகத் தட்டி எழுப்பியுள்ளது. அதன்விளைவாக, மக்களுடைய மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல்வாதிகளைப் பதிலளித்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியுள..
₹333 ₹350
பசுமை அரசியல் பசுமை அரசியல்
-5 %
பசுமை அரசியல் சம்மந்தமான எட்டு கட்டுரைகள் அடங்கிய நூல்...
₹95 ₹100
பறவைகளுக்கு ஊரடங்கு
-5 %
வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தை படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு பறவைகள் குறித்த எளிமையான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுக்கிறார். சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூர..
₹143 ₹150
பறவைகளைப் பார்
-5 %
ஜமால் ஆரா அவர்கள் எழுதிய இந்த நூலைப் பார்க்கும்போது இம்முறையில் வரும் நூல்கள் அனைத்தும் குழந்தைகளால் மிகவும் போற்றப்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்த நூலிலே பல உண்மைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இவை குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படுவதோடு உற்சாக மூட்டுவன வாகவும் உள்ளன. அழகான முறையிலும் இந..
₹190 ₹200
பறவைகள் (அறிமுகக் கையேடு) பறவைகள் (அறிமுகக் கையேடு)
-5 %
மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்துகிறது. தேர்ந்த ..
₹309 ₹325
Showing 109 to 120 of 148 (13 Pages)