Menu
Your Cart

General Knowledge | பொது அறிவு

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள்
-4 %
வண்ண ஓவியங்களை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ஓவியங்களை ரசிப்பதற்கு ஒருவித ரசனை வேண்டுமென்றால் அதனை வரைவதற்கும் ரசனை வேண்டும். உலகில் பிறந்தவர்களில் சிலர் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அப்படி வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதில் ஒரு வகை ஓவியராக இருப்பது, ஓவியராக இரு..
₹86 ₹90
உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள்
-4 %
உலகில் புகழோடு வாழ வேண்டும் என்றால் விளையாட்டு வீரராவதைவிட வேறு தேர்வு எதுவும் இல்லை. விளையாட்டில் சிறந்தவராக இருந்து விட்டால் அவருக்குக் கிடைக்கும் புகழ், பணம் போல வேறு எவருக்கும் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். இன்று உலக நாடுகளிடம் தங்கச் சுரங்கத்திற்கான தேடலை விட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற ..
₹86 ₹90
உலகப் பெருந்தலைவர்கள்
-4 %
நாட்டில் பிறப்பவர்கள் எல்லாம் தலைவனாகிவிட முடியாது. ஏனெனில் ஒரு சிலரே தலைவராக முடியும். அதற்கான அமைப்பும் பாரம்பரியமும் வேண்டும். அதோடு மாபெரும் தலைவர்கள் எவரும் பிறப்பதில்லை. அவர்கள் தங்கள் செயல்களாலும், நடவடிக்கைகளாலும் மாபெரும் தலைவராகிறார்கள். இது சரித்திரம் கூறும் உண்மை...
₹86 ₹90
உலகம் சுற்றிய கடல்பயணிகள்
-5 %
இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் உலக வரைபடத்தை உருவாக்கியவர்கள் பயணிகள் தான். தங்களை ஆபத்தான சவால்களுக்கு உட்படுத்திக் கொண்டு இவர்கள் செய்த பயணமே இன்று இந்தப் புவியில் இடப்பெயர்ச்சி, வளர்ச்சி ஆகியவைகளுக்கு முக்கிய காரணம். இவ்வுலகில் பல பிரதேசங்களை பயணிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிய நில..
₹76 ₹80
ஔவையாரின் அமுத மொழிகள்
-4 %
உலகத்திற்கு அறிவு ஒளி ஏற்றியவர் ஒளவையார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அறிவுரையாக, ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிறது. இதன் மூலமே ஒளவையாரின் உன்னதமான மாண்பை அறிந்துகொள்ள முடியும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் ஒளவையார் முதன்மையானவர். இப்படிப்பட்ட உயர்வான சிந்தனையாளரின் கருத்துக்களை எல்லோரும் ..
₹24 ₹25
கையளவு களஞ்சியம்
-5 %
சுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் புத்தக..
₹276 ₹290
சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்
-4 %
குழந்தைப் பருவம் நாற்றங்கால் பருவம் போல அதிமுக்கியமானது. அன்பையும், மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் கூட்டி வீரியமாக வளர்க்க வேண்டிய பருவம் . சரித்திர சிகரங்களைத் தொட்டவர்கள், பெற்றோரின் மடியில் இத்தகைய பண்புகளுடன் வளர்ந்தவர்கள் தான். ஆனால் குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுப்பதில் மிக முக்கிய இட..
₹48 ₹50
சிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக் களஞ்சியம்
-5 %
இந்நூல் சிறியவர்க்கு மட்டுமின்றி பெரியவர்க்கும் ஒரு பரந்த பொது அறிவுக் களஞ்சியமாய் இந்நூல் பயன்படும் வகையில் எழுதியுள்ளார். இந்நூலில் வரலாறு, புவி இயல், அரசியல், இலக்கியம், அறிவியல் என பத்து தலைப்புகளில் பொது அறிவு களஞ்சியமாக எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹238 ₹250
சைகோமெட்ரிக் தேர்வுகள்
-5 %
பள்ளியிலும் கல்லூரியிலும் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைக் குவிக்கும் மாணவர்கள் அனைவராலும் நல்ல வேலைவாய்ப்பைப் பெற முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருப்பினும் 21-ம் நூற்றாண்டு திறன்கள் குறித்த புரிதல் இன்னமும் பரவலாகாதது முக்கிய காரணமாக அறியப்படுகிறது. இந்த நூற்றாண்டுக்கென புதிதாக மனிதக்குலத்..
₹143 ₹150
டிங்குவிடம் கேளுங்கள்
-5 %
உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது 'கேள்வி' கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது. குழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், 'பெரியவர்களும் ஆசிரியர்களு..
₹114 ₹120
Showing 13 to 24 of 42 (4 Pages)