உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம்
க.நா.சு. என்ற தனி மனிதர் இல்லையென்றால் தமிழ் இலக்கிய உலகத்துக்கு ‘நிலவளம்’ எழுதிய நட் ஹாம்சனைத் தெரிந்திருக்காது. ‘அவமானச் சின்னம்’ எழுதிய நதானியல் ஹாதர்னைத் தெரிந்திருக்காது. ‘தாசியும் தபசியும்’ எழுதிய அனடோல் பிரான்ஸைத் தெரிந்திருக்காது. ‘மந்திரமலை’ எழுதிய தா..
₹190 ₹200
க. நா. சுப்ரமண்யம் உலக இலக்கியத்தின் பரந்துபட்ட வாசல்களைத் தமிழர்களுக்குத் திறந்துவைத்த முன்னோடியாகப் போற்றப்படுகிறார். இந்த நூல் அவரது இலக்கியப் பயணத்தில் தனித்துவமானது. உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் அவர்களின் படைப்புலகம் குறித்த நுண்ணிய அவதானிப்புகளும் நிறைந்..
₹152 ₹160
க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம், (கந்தாடை சுப்ரமண்யம், ஜனவரி 31, 1912 - டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார்..
₹133 ₹140
நம் நாட்டில் வாழ்க்கையில் முப்பது வருஷங்கள் என்றால் பாதிக்கு மேல் என்றுதான் அர்த்தம். சாதாரண மனோபாவத்தில்கூட ஒரு மாறுதல் அவர்களுடைய முப்பதாவது வயசில் நேருகிறது என்பது அனுபவபூர்வமாகக் காண்கிற உண்மை. அறிவும் அனுபவமும் ஒரு மனிதனுடைய ஆயுளில் சற்றேறக்குறை அவனுடைய முப்பதாவது வயசில் கூடுகின்றன என்று சொல்ல ..
₹143 ₹150
க நா சு வின் எல்லா நாவல்களுமே படு சுவாரசியமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க நா சு. பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும் அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் ..
₹190 ₹200