"அமைப்பு லாவண்யங்களிலும் கையாளப்படும் அசாதாரண வார்த்தைக்கு மீறிய அதீத விசயங்களிலும் சிகரங்கள் என்று சொல்லப்படும் கதைகளையும், தமிழ் நாட்டு ரசிகர்களின் விருப்பு வெறுப்புகளை மதித்துக் கூடுமானவரை ஓரளவு கதைச்சத்து இருக்கக்கூடிய, ஆனால் அமைப்பு விசேஷங்களுடன் பொருந்திய கதைகளையும் தேர்ந்தெடுத்துத் தருவதே என்..
₹228 ₹240
லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல.
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற ..
₹181 ₹190