ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய குடும்பத்தில் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள்.எதிர்பாராத தருணத்திலெல்லாம் சடார் சடார் என்று சாட்டையடி.ஒரே காரணம்,மற்ற தொழில்களைப்போல் எழுத்துக்குப் பணம் வருவதில்லை.அதனால் வீட்டில் பட்டினி,அவமரியாதை.கடைசியில் சிவராமன் தன் அத்தங்காள் பவானியையும் இரண்டாம் திருமணம், செய்துகொள..
₹152 ₹160
நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த பத்து நாட்களில் அதைத் திரும்பவும் எழுதி விட்டேன். இரண்டாவது தடவை எழுதியது பல அனாவசியமான பகுதிகளை அ..
₹219 ₹230
இலக்கிய ஆசிரியர்களிலே தங்கள் வாழ்நாட்களிலேயே ஒரு தனிப்பட்ட பெயரையும் புகழையும் ஈடு இணையற்ற ஸ்தானத்தையும் அடைந்து விடுகிறவர்களை அதிருஷ்டசாலிகள் என்று விசேஷமாகக் கொண்டாட வேண்டும். அந்த விசேஷ மரியாதையையும் அடைந்தவர் ரோஜர் மார்டின் தூ கார்டு. பிரெஞ்சு இலக்கியத்தின் மேதைகள் என்று நோபல் பரிசுகள் பெற்றுக் ..
₹190 ₹200
துகார்ட் (Roger Martin du Gard) எழுதிய தபால்காரன் நோபல் பரிசு பெற்ற நாவல். தபால்காரனின் உலகை மிகச்சிறப்பாகப் பதிவு செய்த நாவலிது...
₹152 ₹160
ஏசுவை ஒரு மனிதனாகக் காணப் பல கலைஞர்கள் முயன்று, நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நூறு நாவல்களையேனும் நானும் படித்திருக்கிறேன். அவையெல்லாம் என் மனதில் ஒதுங்கியிருந்து கொண்டு இந்த நாவலை உருவாக்க உதவின. ..
₹190 ₹200
தேவமலர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் மகத்தான படைப்பு. தேவமலருக்கு இணையான குறுநாவல் இது வரை எழுதப்படவில்லை. இந்த தொகுப்பில் ஜாக் லண்டன் ஆல்பெர்ட் காம்யூ.கோகல் ஆகியோரின் சிறந்த கதைகளும் இடம் பெற்றுள்ளன...
₹143 ₹150
சிற்றன்னையின் அதிகாரக் குரலுக்கு ஆத்திரப்படாமல் தன் போக்கில் கண் முன்னே கிடக்கும் அக்கிரகார உலகை மட்டுமே வேடிக்கை பார்த்து வளர்ந்த உலகம் தெரியாத சிறுமி நளினி. இது தாயில்லாத இச்சிறுமியின் கதை மட்டுமல்ல. ஒரு அக்கிரகாரத்தின் கதையும் கூட...
₹81 ₹85
The growth of Soil நட்ஹாம்சன் நார்வேஜியன் மொழியில் எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. ஆங்கிலம் வழியாக 'நிலவளம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனு..
₹418 ₹440