Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல் பன்முக வாசிப்பைக் கோருகின்றன. சில கதைகள் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியைச் சிதறடிக்கின்ற, அதே சமயத்தில் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் வாழ்க்கையை வேறு..
₹219 ₹230
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அசோகமித்ரன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும்(1956-2016)தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016 வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு...
₹1,663 ₹1,750
Publisher: We Can Books
அண்டன் செகாவ் அற்புதமான சிறுகதைக் கலைஞன். ஆனால் அவன் வாழ்க்கையோ ஒரு துயர நாடகம். மளிகைக்கடைக்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் செகாவ், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ள அப்பா, கண்டிப்பானவர். அடி பின்னிவிடுவார். கதை சொல்லும் கலையை அம்மாவிடமிருந்து கற்றார் செகாவ். அம்மா ஒரு துணி வியாபாரியின் மகள். வியாபாரத்திற்..
₹133 ₹140
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
"எதைச் சொல்வது, எதை விடுவது? இந்தப் புரிதலில் இருக்கிறது தேர்ந்த கலைஞனின் கலை நேர்த்தி. ராம்ஜீக்கு எதை எழுதுவது என்பதும் எதை விடுவது என்பதும் சம்சயமின்றித் தெரிந்திருக்கிறது. என்னளவில், என்ன எழுதுகிறோம் என்பதற்கு அடுத்து எப்படி எழுதுகிறோம் என்பதும் அதி முக்கியம். நடையில் பகட்டில்லாத நிதானம், அலட்டலி..
₹257 ₹270
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்) - அகரமுதல்வன் :அறுபட்ட முலைகளும்,சிதைவுற்ற பிறப்புறுப்பும் இல்லாத ஒருவனால்,இதை எழுதிவிட முடியாது.படைக்கிறவன் ‘பால்’கடந்து போகிற தருணம்,இந்தத் தொகுப்பெங்கும் இருக்கிறது.எப்போதும் சிரித்தபடி வாழ்ந்த ஒருவனது சிரிப்பைச் சாவுபழி வாங்கிவிட்ட களத்தை,போர்நிலத்தின் பள்ளிக்க..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
காதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட பல வ..
₹95 ₹100
Publisher: Zero degree/எழுத்து பிரசுரம்
…அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம்:
இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக..
₹247 ₹260
Publisher: விகடன் பிரசுரம்
நாடாளும் ராஜாக்களின் வீரதீரங்களையும், காதலையும், கம்பீரத்தையும், ராஜ்யங்களின் வளங்களையும், வரைபடங்கள் சொல்லும் கதைகளையும் மட்டுமே வரலாற்றுப் புனைவாக சொல்லப்பட்டு வந்த காலத்தில், வரலாற்று நாவலுக்கான கோட்பாட்டை வரையறுத்தது பிரபஞ்சனின் எழுத்துகள். வரலாற்றையும், புனைவையும் கலந்து எப்படி புதிய ஒரு வரலாற்..
₹204 ₹215
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
சாத்தானி சதைத் துணுக்கு(சிறுகதைகள்) - கிருஷ்ணமூர்த்தி :உனக்கு திரவியங்களின் இயக்கவியல் தெரியுமா ? அதில் ஒரு விஷயம் வருகிறது. ஒரு துளை உள்ளது. அங்கு நீரின் ஊற்று ஆரம்பிக்கிறது. அதே இடத்தில் வேறு ஒரு ஊற்றும் வந்து முடிவடைகிறது. அப்படியெனில் அங்கே ஒரு சுழற்சி ஏற்படுமாம். தினம் காலையில் கூட கண்ணாரக் காண..
₹124 ₹130
Publisher: தோழமை
சாவியின் படைப்புகள் ( 5 பாகங்கள் ) - இருகூர் இளவரசன் :சாவியின் படைப்புகளை நாவல்கள், கட்டுரைகள், கதைகள் என தொகுப்பு ஆசிரியர் இருகூர் இளவரசன் சிறப்பாக தொகுத்து இருக்கிறார். சாவியின் படைப்புகள் - 1 & 2 பாகங்கள் நாவல்கள். சாவியின் படைப்புகள் - 3 & 4 பாகங்கள் கட்டுரைகள் .சாவியின் படைப்புகள் - 5ம் பாகம் -..
₹1,710 ₹1,800