Publisher: எதிர் வெளியீடு
பிரேம் (1965) தனது 21-ஆவது வயதில் பிரேதா என்ற பெயருடன் எழுதி கிரணம் இதழில் வெளிவந்த இப்படைப்புகளை எனது 25 – ஆவது வயதில் வாசித்தபோது அதிர்ச்சியோடு, பேசப்படாத மறைமுக உலகின் துயரார்ந்த, வலி மிகுந்த குரல்களின் தாபங்களையும் இருண்ட சுரங்கப்பாதைகளில் மறைந்து திரியும் ஒடுக்கப்பட்ட குற்றவாளிகளின் நடத்தையும் ..
₹333 ₹350
Publisher: கடல் பதிப்பகம்
ஆறாவது நூலான பிறழ்வி , அன்புத்தோழி ஜெயஸ்ரீயின் கவிதைப் பயணத்தில் ஒரு பிரதான இலக்கை அடைந்திருக்கிறது.
இலக்கிய உலகின் மொழிதல் முறைகளை, வகைப்பாடுகளை, எல்லாவிதமான நகர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டு, தனக்கான, தன் மன இயல்புக்கான இருப்பை வடிவமைத்துக்கொண்டு தானே கவிதையாக மாறி இயக்கம் கொள்கிறார் ஜெயஸ்ரீ.
அதனா..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழியின் மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப் பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அட..
₹314 ₹330
Publisher: குமரன் பதிப்பகம்
எங்கோயோ ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. எதற்காகவோ ஒரு பெண் விம்மிக் கொண்டிருக்கிறாள், யாரோ ஒருவனைத் தேடி காவலர்கள் துப்பாக்கிகளோடு காத்திருக்கிறார்கள். ஒரு பைத்தியக்காரன் தீவிரமாக 'எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான்,
பச்சைக் கிளிகளைத் தொலைத்துவிட்ட ஆதிக் காடு களின் அம்மா ஞாபகத்தையும் வெள்ளைப் புறாக..
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
புலரியின் முத்தங்கள்மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நே..
₹504 ₹530