Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தமாகப்படிக்கும்போது எனது கவிதை வெளியீடு இரண்டு விதமாக இதில் வெளிப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. உள்ளடக்கமும் மொழியும் சார்ந்து அவற்றை குழப்பமும் மூட்டமும் தகிப்பும் புனைவும்கொண்ட கவிதைகள் என்றும், தெளிவும், அறிந்தஒன்றைச் சுட..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தக் குறுங்காவியம் 1968-ல் மகாத்மா காந்தியின் சத ஆண்டுக்கு முந்தின ஆண்டில் எழுதப்பட்டது, 'எழுத்து'வில் வெளியானது. இந்தக் கவிதை நெடுகிலும் அங்கங்கே சில தமிழ்க் கவிகளின் வரிகள் பல என் வரிகளோடு இழையும்படி சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். எலியட் தன் 'பாழ் நிலம்' என்ற கவிதையில் கையாண்டுள..
₹86 ₹90
Publisher: உயிர்மை பதிப்பகம்
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பிரிவின் பாதையில் விளக்குகள் இல்லை’ என்பதை நமக்கு உரக்கச் சொல்கிறது. மழையில் நனையும் பிசாசுகளையும் நினைவின் கடல்களின் நீந்தும் கடற்கன்னிகளையும் படிமமாக்குகிறது. மிருதுவான ஒரு கரம்பட்டு உயிர்த்தெழும் ஞாயிற்றுக்கிழமையில் இளைப்பாறுகிறது.அதே சமயம் பல்வேறு ச..
₹219 ₹230
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஒருநாள் அதிகாலை இளம்பிறையின் கவிதைகளை எடுத்துப்படிக்கத் தொடங்கினேன்.எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு மந்திரப்பெட்டியை கண்டெடுத்து விட்டதாக உணர்ந்தேன்.வாழ்க்கையின் அனுபவம்,கசப்பும் இனிப்புமாய் மொழியின் எல்லா சாத்தியக் கூறுகளுடனும் சிறகடித்துப் பறந்து வெளிவருவதை நான் உணர்ந்தேன். நவீனக் கவிதைக்கான உரையாடலை வெள..
₹219 ₹230
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி நடப்பன பற்றியும் ஆழமான தியானங்களாலும் பாடல்தன்மை கொண்ட பெருங்கருணையின் விகாசத்தினாலும் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் காந்திமதியாகின்றன. மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் அரேபிய \ பாலஸ்தீனிய அடையாளத்தின் அரசியல் கவிதைகள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவை பிரபஞ்சப் பொதுத்..
₹238 ₹250
Publisher: தேநீர் பதிப்பகம்
காதலின் முழுமையை அபூர்வ கணங்களால் கண்டெடுக்கும் கண்களும் இதயமும் வாய்க்கப்பெற்று தமிழ்க் கவிதை உலகில் இதுவரை யாரும் வந்தடையாத கவிதை மனத்தின் புதிய திறப்பில் எளிமையும் ஆழமும் மிகுந்த நவீன அம்சத்தில் ஒளிரும் புத்தம்புது சொற்கள் நித்தியாவுடையவை.
மெனக்கெட்டு புதுமையைத் தேடும் எண்ணற்றவர்களின் நெடும் பயண..
₹105 ₹110