Publisher: தடாகம் வெளியீடு
கவிஞர் மு. பாஸ்கரன் அவர்கள் தற்போது அவர் படித்து வளர்ந்த பழமை: வாய்ந்த பூர்வீசு கீழத்தஞ்சையில் மயிலாடுதுறையில் டாக்டர் குருநகரில் துணைவியாருடன் வாசித்துவருகிறார். தமிழ் இலக்கியங்கள் மற்றும் கவிதைகள் மீதான அவருடைய ஆர்வமென்பது அவரின் சிறு வயதில், தனது. சொந்த கிராமமான காழிநகர் - வடகாலில், குருகுல கல்வி..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
மௌனன் யாத்ரிகாவின் கவிதை உலகத்திற்குள் செல்ல ஓரளவேனும் சங்க இலக்கியப் பயிற்சி தேவை. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றியும்; கூற்று முறைகள், திணைத் துறைகள் குறித்தும் குறைந்தபட்ச அறிதல் வேண்டும்.
சமகால வாழ்க்கை மீது கொண்டிருக்கும் கசப்புகளை வெளிப்படுத்த மொழியின் வெவ்வேறு சாத்தியங்களை இக் கவ..
₹95 ₹100
Publisher: இறைவி வெளியீடு
எல்லாம் கடந்த பிறகும், எல்லோரும் மனிதர்கள் தானே. எல்லாமும் அன்பிற்காகத்தானே.. என ஏற்றுக்கொள்கிறது மனம்.....
₹238 ₹250
Publisher: மெய் நிழல்
ஒலிக்கும் தொனியையும் உபயோகிக்கும் இடத்தையும் பொறுத்தே வார்த்தைகளின் பொருள் வெளிப்படும். சந்துருவுக்கு வார்த்தைகளை மிக நுட்பமாகக் கையாளத் தெரிகிறது. நான்கைந்து வரிகளுக்குள்ளாகவே அவர் பேசவருகிற அரசியலையோ, சித்தரிக்கிற காட்சியையோ கண் முன் நிறுத்தி விடுகிறார். கவிதைகளில் அவர் பூடகமாக இடைச்செருகுகிற பொரு..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒவ்வோரு பாருவத்திலும் நாம் வெவ்வேறு உயிரிகளாக மாறுகிறோம். பனியும் மழையும் குளிரும் தரும் தனிமையும் மனப்பிறழ்வும் வேட்கையும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் அப்பருவத்தின் குரல்களாகவே மாறிவிடுகின்றன. நம் உணர்வுகள் நிலத்தால் ஆனவையல்ல, ஆவை பருவங்களால் தீர்மானிக்கபடுகின்றன...
₹304 ₹320