New
-5 %
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
கா.அப்பாத்துரையார் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789347207013
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாலாறு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகின் மிகப் பழைமையான நிலப்பகுதி இலெமூரியாவே என்பதும், தமிழ் நூல்களில் கூறப்பட்ட குமரிக்கண்டம் அந்த இலெமூரியாவாகவோ அல்லது அதன் ஒரு பகுதியாகவோ இருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. இலெமூரியாவுக்கே சிறப்பாகக் கூறப்படும் பாறை வகைகளும், செடிகொடி இனங்களும், ஊர்வன, பறப்பன, நடப்பன வாகிய உயிரினங்களும் தமிழ்நாட்டில் இன்றும் உள்ளன என்பதும் இந்நூலில் தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. கடற்கோள்களால் அழிந்த இலெமூரிய நாகரிகத்தின் மிச்சம்தான் இன்றைய தமிழ் நாகரிகம் எனக் கூறி தமிழர்களின் மேன்மையை நூலாசிரியர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் இந்நூலில் எடுத்துரைக்கிறார்.
| Book Details | |
| Book Title | குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு (Kumarik kandam) |
| Author | கா.அப்பாத்துரையார் (Kaa.Appaaththuraiyaar) |
| ISBN | 9789347207013 |
| Publisher | பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam) |
| Pages | 88 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, 2026 New Releases |