Menu
Your Cart

Short Novel | குறுநாவல்

தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு)
-5 %
தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு) :ல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப..
₹399 ₹420
தீர்ப்புகளின் காலம்
-5 %
.''ரொம்ப நாள் மனசிலே வச்சிருந்த கருமிசம் சாமி. எம்மொவள இப்படித்தானய்யா கொன்னுருப்பானுவ? அன்னைக்கி நாங்க எப்படித் துடிச்சொம் தெரியுமாய்யா? எம்மொவா கலகண்டரமாப் பேசி சிரிச்சி வெளையாடிக்கிட்டிருந்தப் புள்ள. ராத்திரி அவளுக்குக் கண்ணாளம்...அதுக்கு மின்னாடியே அவள வல்லடியா தூக்கிட்டுப்போயிக் கதறக்கறக் கொதறி..
₹143 ₹150
துண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்
-4 % Out Of Stock
துண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்ஷாநவாஸ் எதை எழுத வேண்டுமோ அதை மட்டுமே எழுதுகிறார். விசாலமான இவரது பார்வைகள் வழியே பல்வேறு உலகங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். ஜெ.முகம்மதுஅப்துல் காதர் என்ற ஷாநவாஸ் அடிப்படையில் நல்லதையே நாடும் மனிதர். நல்ல நூல்களைத் தேடித் தேடி சொத்துகளைப் போல் சேர்த்து படித்துப் ப..
₹67 ₹70
தேசியமும் ஜனநாயகமும்
-3 %
தேசியமும் ஜனநாயகமும்தான் மரணத்தினின்றும் மீள முடியாது போகலாம் என்னும் நெருக்கடிக்குள் இருந்த அந்த நாட்களிலேயே, இந்த ஆய்வுக் கருத்துக்கள் எழுதப்பட்டு எம் கைகளுக்கு வந்தடைந்தன என்பதும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்...
₹29 ₹30
தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2022)
-5 %
தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள் நீளநடுக்கோடு - அண்டனூர் சுரா தீ நிழல் - தாட்சாயணி வளையம் - அபுல் கலாம் ஆசாத் அதர் இருள் - அகரன் பிணவனம் - பாலஜோதி ராமச்சந்திரன் சக்ர - வாஸ்தோ..
₹646 ₹680
தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள் (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)
-5 %
நவீன தமிழ்க் கதையாடல் இன்றைய கால கட்டத்தில் கண்டிருக்கும் வீச்சு மிக முக்கியமானது. இம்மூன்று குறுநாவல்களிலும் யதார்த்த உளவியல் சிக்கல்கள் வாழ்வின் விளிம்பு கோடு தாண்டி அட்சரம் மீறாமல் சித்தரிக்கப்படுகிறது. மீசை அதன் குறியீடாகப் பார்க்கிறேன். மொழியின் சாட்சியங்கள் வாழ்வியலைப் பின்னும்போது இருளும் வெ..
₹276 ₹290
தோழி
-5 %
தோழிஎழுத்தாளர் கு.கார்க்கி அவர்கள் எழுதிய ‘தோழி’ என்ற குறுநாவல்கள் தொகுப்பில், ஐந்து முத்துக்களை எடுத்து பட்டை தீட்டி மிளிரச் செய்வது போன்ற சமுதாய அக்கரை தெரிகிறது. “விடியாத இரவுகள் கதையில்” முதிர்கன்னிகளை பற்றியும், ‘தேடல்’ கதையில் இலங்கை வாழ் பெண்ணை மையப்படுத்தியும், ‘பச்சை மனிதன்’ கதையில் மனிதனின..
₹105 ₹110
நட்சத்திரம் விழும் நேரத்தில்
-5 %
நட்சத்திரம் விழும் நேரத்தில்மனதின் பரிசுத்தம் வேண்டுகிற குரல்தான் கிரேஸியின் கதைகளுக்கு அடியில் ஓடுகிற நதி. மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளின் கீறல்கள் இந்தக் கதைகள். நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்க பகிர்ந்து கொள்ளும் சொற்களால் முடிகி..
₹57 ₹60
நனவிலி சித்திரங்கள்
-5 %
“நான் நல்லாதான் இருக்கேன். சுத்தி இருக்கவங்களுக்கு தான் ஏதோ பிரச்சனை. அதனாலேயே எனக்கு யாரையும் புடிக்கல. இவங்க எல்லாத்தையும் பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துட்டு எங்கயாவது போய்டலாம்னு பாத்தேன். ஆனா அவ்ளோ பேரையும் சேர்க்க ஹாஸ்ப்பிட்டல்ல இடம் இல்ல. அப்பறம் தான் புரிஞ்சிச்சு, இந்த உலகம் தான் பெரிய பை..
₹95 ₹100
Showing 73 to 84 of 139 (12 Pages)