Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக் கும் பாரம்பரியத்துக்கும் இடையில் தடுமாறுபவர்கள். வசதிக்கும் வசதி யின்மைக்கும் இடையில் சிக்கிக் கொண்டவர்கள். உறவுசார்ந்த நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளி..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
ஏற்படுத்தப்படுவது எல்லாமும் இயல்பாவதில்லை. நதிக்கு கரை ஏற்படுத்தியவர்களுக்கு கரை தாண்டல் மீறல், நதிக்கு கரையே மீறல்!
இழப்பும் இழந்துவிடக் கூடாதென்ற பதைப்பும் கண்ணாடியைப் போல் தெளிந்து சலசலத்து ஓடும் நீர்நிலையின் கீழ் கூழாங்கற்களிடையே தெரியும் மீன் மேலெழுவது போல எண்ணமாக எழுந்து கொண்டிருக்கும்.
தினசர..
₹238 ₹250
Publisher: சோழன் படைப்பகம்
மரண பூமிமுள்ளிவாய்க்கால் தமிழினத்தில் சரித்திரப் புள்ளி. நம்மிடம் அற்றுப்போன ஒற்றுமையுணர்வு, அறிவுக்கூர்மை, சமகால ஆய்வு, வரலாற்றில் வாழ்தலுக்கான தந்திரோபாயம் -எனப் பல படிப்பினைகளை அந்த அவல நிகழ்வு வழங்கியுள்ளது...
₹62 ₹65
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
மர்மம் ரத்த மழை. ராயின் ஹுட் எலும்புக்கூடு ஏரி, டயட்லாவ் மர்மம் என தமிழில் அவ்வளவாக அறிமுகமாகாத நூற்றாண்டுகால மர்மங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. சுவாரஸ்யமான விவரிப்புகள்...
₹48 ₹50
Publisher: அபயம்
மலர்களின் களவும் கற்பும்நுண்ணுயிரியலில் டாக்டர் பட்டம் பெற்றவர், பேராசிரியர் க.மணி/ அறிவியல் வேதாந்தம் இரண்டிலும் அனுபவமும் ஆர்வமும் உடையவர் இருபதுக்கும் அதிகமான அறிவியல், ஆன்மிக நூல்களை எழுதியிருக்கிறார். கலைக்கதிர் அறிவியல் மாத இதழின் ஆசிரியராக இருபது ஆண்டுகாலம் பணி செய்தவர். கோவை ஞானவாணி பண்பலை வ..
₹76 ₹80
Publisher: கற்கைப் பதிப்பகம்
‘மாயநதி’ தன்பாலுறவு விருப்பம் கொண்ட இருபெண்களைக் குறித்தது. இப்படியான உரிப்பொருளை எடுத்து எழுதுவதற்கு இன்றைய இளைஞர்கள் தைரியமாக முன்வருகிறார்கள். ஒரே ஒரு ‘கெட்ட வார்த்தை’ போட்டு எழுதியதற்கு வசையும் புறக்கணிப்பும் பெற்றவன் நான். இப்போதைய எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம் அருமையானது. எதை..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
திரும்பத் திரும்ப இம்மனிதர்களின் கதையை எழுதி, சொல்லி, பேசி என்னவாகப் போகிறது என்ற சலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும், நான் யார், என்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு என்னுள் நான் கண்டறிந்த உண்மை, என்னால் இதை மட்டுமே செய்ய முடியும் என்பதுதான். என்னால் தத்துவங்களையோ, ஆன்மீக த..
₹238 ₹250
Publisher: வளரி | We Can Books
துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம்..
₹380 ₹400