Publisher: கடல்வெளி பதிப்பகம்
வேளப் பாடு - இரையுமன் சாகர்:இரையுமன் சாகர் என்னும் இளம் நெய்தல்படைப்பாளியின் முதல் இலக்கிய அடிவைப்பு'வேளப் பாடு'. தேடலின் நேர்மையும்அக்கறையும்தான் படைப்பின் பெறுதியைத்தீர்மானிக்கின்றன.முன்னோடிகளைப்பிந்தொடர்தல் என்பதற்கு அப்பால் சாகர்புதிய கதைக் களங்களில் சுவடு பதிக்கிறார்.வேணாட்டுக் கடற்கரையின் இயல்..
₹86 ₹90
Publisher: ஆழி பதிப்பகம்
ஹோ சி மின் சர்வதேச கம்யூனிச இயக்கமும் தேசிய விடுதலை இயக்கங்களும் உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகளும் என்றும் நினைவில் வைத்திருக்கும் பெயர் ஹோ சி மின். அவர் வியத்நாமுக்கு மட்டும் உரியவர் அல்லர். அல்லது செங்கொடி ஏந்தியவர்களுக்கு மட்டுமே தலைவர் அல்லர். ஹோ ஒரு உலக மனிதர். வெற்றிகரமான புரட்சியாளர். இ..
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
'இது என் வாழ்நாட் பணி’இச்சிறுநூல் பாவேந்தர் பாரதிதாசனின் எழுத்துச் செல்வம் அனைத்தையும் ஒழுங்கு திரட்டித் தந்த இளவரசு அய்யாவின் ‘வாழ்நாள் பணி’யைப் பற்ரியது ஆகும். பாவேந்தரைப் புரிந்துகொள்ள இளவரசு அய்யாவின் பணிகள் எத்துணை அவசியமானவை என்பதை பேராசிரியர் வீ.அரசு தெளிவுற எடுத்துக் காட்டுகிறார்...
₹19 ₹20