Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கடல்புரத்தில்..
-5 %
இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ண..
₹152 ₹160
கடல்புரத்தில்.. கடல்புரத்தில்..
-4 % Out Of Stock
கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; ச..
₹86 ₹90
கடவுச்சீட்டு கடவுச்சீட்டு
-5 %
அகதி, எதிலி, புலம்பெயர்ந்தவர்கள் என;எங்கள் சக உறவுகளாலும், நாடற்றவர்கள் என புகுந்த இடங்களிலும் அழைக்கப்-பட்டுக் கொண்டிருக்கும் ஒரு;சமூகத்தின் வீழ்ச்சிகளையும் எழுச்சி-களையும் பதிவு செய்யவேண்டும் என்ற என் நீண்டநாள் கனவின் வடிவம்தான் இந்நாவல். -வி. ஜீவகுமாரன்..
₹181 ₹190
கடவுளின் நண்பர்கள்
-5 %
தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கம், ராமர் கோவில் பிரச்சார இயக்கம் ஆகியவற்றால் மாணவர..
₹119 ₹125
கடவுளின் நாற்காலி
-5 %
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற, அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார். ஆப்பிரிக்காவின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருப்பவர். தமிழில் மிகக்குறைவான ஃபேன்டஸி நாவல்களின் வ..
₹209 ₹220
கடவுளைக் கண்டுபிடிப்பவன்!
-4 %
கடவுளைக் கண்டுபிடிப்பவன்!எண்பதுகளிலிருந்து நவீன கலை இலக்கிய தளத்தில் இயங்கிவரும் கவிஞர் அமிர்தம்சூர்யாவின் சிறுகதை தொகுப்பு இது.வாழ்வுக்கும் புனைவுக்குமான இடைவெளியில் கடவுளின் நிழல் ஓய்வெடுப்பதாகச் சொல்லும் அமிர்தம் சூர்யாவின் கதைகள் முளைவிடக் காத்திருக்கும் தர்க்க விதைகளைத் தன்னகத்தே கொண்டவை.வாழ்வை..
₹67 ₹70
கடவுள் தொடங்கிய இடம் கடவுள் தொடங்கிய இடம்
-5 %
'கடவுள் தொடங்கிய இடம்' நாவல் 1992 இல் இருந்து 2003 வரை நடப்பதாக எழுதப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. >ஒரு நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு அஞ்சிப் புலம்பெயர்பவர்கள் இருக்கிறார்கள். அடக்குமுறையை எதிர்த்தும், இன அழிப்பைத் தாங்கமுடியாமலும் புலம்பெயர்பவர்க..
₹190 ₹200
கடவுள் தொடங்கிய இடம் (Vikatan)
-5 % Out of Print
தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்க..
₹147 ₹155
Showing 1225 to 1236 of 3961 (331 Pages)