Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஒரு புளியமரத்தின் கதை
Hot -5 %
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ;ஒரு புளிய மரத்தின் கதை ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக..
₹238 ₹250
ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு) ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)
-5 % Out Of Stock
ஒரு புளியமரத்தின் கதை (கெட்டி அட்டை)-சுந்தர ராமசாமி :1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங..
₹428 ₹450
ஒரு பெண் போரடுகிறாள்
-5 %
எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் எழுத்து நெசவெல்லாம் பட்டு நெசவுதான். ஆனால், எவ்வளவு கைதேர்ந்த நெசவாளியும் எம்.வி.வி. எழுத்து நெசவில் செய்துள்ள நுட்பமான கலைத்திறனைச் செய்துவிட முடியாது. ஒரு பழைய இந்தி புத்தகத்தில் வாமனமாய் இரண்டு பக்கங்களில் கிடைத்த ஒரு மூலம் இவர் கையில் திரிவிக்கிரமமாய் 'ஒரு பெண் போரா..
₹665 ₹700
ஒரு பெண்மணியின் கதை
-5 %
அன்னி எர்னோ 2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இந்நூலில் அவர் 1986 ஆம் ஆண்டு மரணமடைந்த தன் தாயை முன்னிறுத்துகிறார். விவசாயம், ஆலைத் தொழில், வியாபாரம் எனப் பல்வேறு தளங்களில் துடிப்புடனும், சமூக விழிப்புணர்வுடனும் செயல்பட்ட அப்பெண்மணி வயதான காலத்தில் துரதிர்ஷ்டவசமாக ‘அல்சைமர்’ நோய..
₹124 ₹130
ஒரு பொய் போதும்
-5 %
பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற..
₹95 ₹100
ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை
-5 %
வரலாற்றுப் பிழைகள் ஏதும் இல்லாத வகையில் மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ள வரலாற்றுப் புனைவு இது. மகாத்மா காந்தியின் இறுதிச் சில மாத வாழ்வைச் சொல்லும் இந்நூல் இரு முக்கியமான நிகழ்வுகளைப் பேசுகிறது. ஒன்று அவர் விரும்பாத இந்திய பாக் பிரிவினையை ஒட்டி இங்கு நடந்த கொடும் கொலை வெறியாட்டம். நூல் விரிக்கும் இரண்டா..
₹437 ₹460
ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை
-5 %
கருங்கடற் கரையோரம் அமைந்துள்ள மனநல விடுதியில் ஒரு துரதிர்ஷ்ட நாளில் நிகழ்ந்த சம்பவத்தின் கதை இந்த நாவல். அந்தச் சம்பவமே முதலும் முடிவுமாக இருக்க, இடையில் நேர்ந்தவற்றை இந்நூல் விவரிக்கிறது. அந்த விவரிப்பில் எண்ணற்ற மனிதர்களும் கணக்கற்ற இடங்களும் ஏராளமான பொருட்களும் உட்படுகின்றன. அவை எல்லாமும் சேர்ந்த..
₹618 ₹650
ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்
-5 %
இந்த கதை,சாராய வியாபாரியான சபாபதியும் அவனுடைய சிறு வயது சிநேகிதி லீலா ஆகிய இவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்டது...
₹133 ₹140
Showing 1177 to 1188 of 4218 (352 Pages)