Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
தண்ணீர்
-5 %
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்கள..
₹181 ₹190
தண்ணீர் (நற்றிணை) தண்ணீர் (நற்றிணை)
-4 % Out Of Stock
தண்ணீர் - அசோகமித்திரன்:அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற, அமர சிருஷ்டிகள் என்பேன். இந்த இரண்டு நாவல்களையும்போல், இப்போது அவரால்கூட எழுதமுடியாது ..
₹86 ₹90
தண்தழல்
-5 %
’வாக்கு’ என்ற ஒரு சொல் கிராமங்களில் கைகளில் எடுத்த வாள் போன்றது. ஓங்கி வீசத்தான் முடியுமே தவிர கீழே வைக்கக் கூடாது. பின்வாங்க முடியாது. வாக்கு ஒரு சங்கல்பம். இந்த நாவலில் ஒரு பெண் தன் கனவில் வந்த தெய்வத்திற்கு அளித்த வாக்கிற்காகத் தன் வாழ்வை மனமுவந்து பணயம் வைக்கிறாள். விதியின் வலையில் சுற்றப்படும் ..
₹304 ₹320
தந்தை கோரியோ
-5 % Out Of Stock
பல்சாக் படைத்த நீண்ட கதைகளில் ஒன்றாகிய ‘தந்தை கோரியோ’ என்னும் இந்நூல் அக்கால பாரிசு நகர மக்களின் பண்பாடு பழக்கவழ்க்கங்கள், நடையுடை பாவனைகள், பொழுதுபோக்குகள் முதலியனவற்றை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்நூல் அக்கால பாரிசு நகரத்தின் நாகரிக வாழ்வு யார் யாரை எப்பாடு படுத்துகிறது என்பதை விளக்கு..
₹209 ₹220
தந்தைக்கோர் இடம்
-5 %
அன்னி எர்னோவின் படைப்புகள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைப் பெண்ணியக் கருத்துகள், வரலாற்றுச் செய்திகள், சமூகச் சிந்தனைகள் போன்ற வெவ்வேறு கோணங்களில் அணுகலாம். இந்த நூலில் சமூக ஏற்றத் தாழ்வுகள் முன்னிறுத்தப்படுகின்றன. பிரான்சின் வட மேற்கு மாகாணமான நார்மண்டியில், விவசாயப் பண்ணைகளில் வேலைசெய்பவர்கள..
₹95 ₹100
Showing 2173 to 2184 of 3919 (327 Pages)