Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
சோவியத் பால்
-5 %
‘சோவியத் பால்’ இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி பெர்லின் சுவர் இடிக்கப்படும்போது முடியும் நாவல். பால்டிக் நாடுகளில் ஒன்றான லாட்வியா சோவியத் யூனியனின்கீழ் இருந்த வருடங்களில் அந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட அக, புற நெருக்கடிகளை இரண்டு பிரதான கதாபாத்திரங்களின் வழியே விவரிக்கிறது இந்த நாவல். தாயும், மக..
₹238 ₹250
சௌந்தர்ய
-5 %
வாழ்வம்சத்துக்கும் அதனுள் ஒளிரும் சத்தியத்தின் தரிசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் லா.ச.ரா. மனித உணர்வுகள் அவருக்கு மிகமிக முக்கியம். மதிப்பீடுகளின் தராசில் வைத்து உணர்வுகளை அளப்பவர் அல்ல அவர். லா.ச.ராவின் பாத்திரங்கள், கருவறை, சுடுகாடு, பூஜையறை, படுக்கையறை, தோட்டம், சந்தை என எல்லா இடங்கள..
₹57 ₹60
சௌன்ட் சிட்டியும் சைலன்ட் கோட்டும்
-5 %
உண்மையை எழுதுவதென்றால் உயிரையும் உடைமையையும் பணயம் வைத்தாக வேண்டும் என்கிற நெருக்கடியை உருவாக்குவதில் அடிப்படைவாதிகள் அச்சம்தரத்தக்க வகையில் முன்னேறி வருகிறார்கள். புத்தகங்களை கொளுத்துவது, எழுத்தாளரை ஊர் விலக்கம் செய்து ஒதுக்குவது, மன்னிப்பு கேட்க வைப்பது, இனி எதையும் எழுத மாட்டேன் என்று வாக்குமூலம்..
₹67 ₹70
ஜந்து
-5 %
‘ஜந்து’ என்ற இந்தத் தலைப்பு இது ஒரு விஞ்ஞானப் புதினம் அல்லது மிகு புனைவு என்ற எண்ணத்தைத்தான் எனக்கு அளித்தது. அறிவிற் குறைந்த மனிதர்களின் கதை இது. யோசித்துப் பார்த்தால் இந்த நாவலே அபத்தங்களின் அபிநயம் எனலாம். மனிதர்கள் தர்க்கத்துக்குப் புறம்பாகவும் நியாயத்துக்கு எதிராகவும் தொடர்ந்து மிக விரும்பிச் ச..
₹295 ₹310
ஜன்னல் சீதைகள் | மாதங்களில் அவள் மார்கழி
-5 % Available
பெண்களை மையப்படுத்திய இரு சமூக நாவல்களின் தொகுப்பு...
₹181 ₹190
ஜன்னல் மலர்
-5 %
குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் குழந்தை, மீண்டும் பழைய குற்றத் தொழிலுக்கு அழைப்பு விடும் தோழர்கள். இவர்கள் மத்தியில் குற்ற உணர்வும், திருந்தி வாழும் ஆசையுமாக பு..
₹114 ₹120
ஜமீலா
-5 % Out Of Stock
ஜமீலாமுதன்முதலாக 1958ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில் சாதாரண உழைக்கும் மக்களே கதாநாயகர்கள். மேலும் இந்நூலில், கூட்டுப் பண்ணையின் விவசாய வாழ்க்கை, அவர்களுடைய சுதந்திரம், காதல் என்று மனிதர்களின் பல்வேறு பரிமாணங்களை பேசுகிறது. அன்றும், இன்றும் அனைவராலும் இதை படிக்கும் போது அதற்கான சூட்சுமம் தெரிகிற..
₹67 ₹70
Showing 2245 to 2256 of 4226 (353 Pages)