Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
தானாவதி
-5 % Out Of Stock
போலியானதொரு சித்தரிப்போ,மிகையுணர்ச்சியினூடான எழுத்தோ அல்லாமல் கொங்கு கிராமிய வாழ்வின் யதார்த்தத்தை எளிமையான நடையில் சொல்லிச் செல்பவை வா.மு.கோமுவின் படைப்புகள். பாலியல் அல்லாதொரு கொங்குக் கிராமிய வாழ்க்கை இவரது எழுத்துகளில் சாத்தியப்படாதா ? என்கிற நீண்ட கால விமர்சனத்துக்கு இவர் கொடுத்திருக்கும் பதிலட..
₹152 ₹160
தாமஸ் வந்தார்
-5 % Out Of Stock
ஏசுவை ஒரு மனிதனாகக் காணப் பல கலைஞர்கள் முயன்று, நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நூறு நாவல்களையேனும் நானும் படித்திருக்கிறேன். அவையெல்லாம் என் மனதில் ஒதுங்கியிருந்து கொண்டு இந்த நாவலை உருவாக்க உதவின. ..
₹190 ₹200
தாமிரப்பட்டணம் - தமிழின் முதல் நாவல்
-5 %
ஃபார்சீ மொழிக் கதையொன்றைத் தழுவி கி.பி. 1858இல் எழுதப்பட்ட ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் ‘தாமிரப்பட்டணம்’தான் தமிழின் முதல் நாவல். 1899இல் அறபுத்தமிழ் வடிவில் அது அச்சிலேறியது. பிறகு 1979இல் நவீனத் தமிழ் வரிவடிவில் வெளிவந்தது. அதன் பிறகு நாற்பதாண்டுகளாக மறுபதிப்பு காணாமலிருந்த இவ்வரிய நூல் இப்போது மீண..
₹171 ₹180
தாய் (NCBH)
-5 %
படிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள் இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள் இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு. ரஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளில் ..
₹523 ₹550
தாய் (கவிதா வெளியீடு)
-5 %
1906 இல் ரஷ்ய மொழியில் வெளிவந்த இந்த நாவல், உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்பு நடந்த 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் காலத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ரஷ்ய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தந்தையை இழந்த பாவெல் என்ற இளைஞன், புரட்சிகர சித்தாந்தத்தை ஏ..
₹475 ₹500
தாய் (பாரதி புத்தகாலயம்)
-5 %
தாய்சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இந்நாவலில் தீட்டியிருக்கிறார்...
₹333 ₹350
Showing 2257 to 2268 of 3961 (331 Pages)