Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
குவான் யான்சி (ஆசிரியர்)
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்

சீனப் பெருநாட்டின் ஆற்றல் மிக்க தலைவரும், உலகின் தலைசிறந்த அரசியல் மேதையுமான ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கக் கதை முதன் முறையாக இங்கு சொல்லப்படுகிறது.- ஒரு கணவர், தந்தை, போர்க்களத் தோழன், ஒரு விவசாயியின் மகன், கவிஞர் என்கிற நிலைகளில் மாவோவின் வாழ்வும் சிந்தனையும் இந்நூலில் சித்தரிக்கப்படுகிறது. மாவோவைப் பற்றி இதுவரை எழுதப்பட்ட அனைத்து நூல்களைக் காட்டிலும் புத்துணர்வூட்டுகிற, மாறுபட்ட பார்வையை இந்நூல் வழங்குகிறது..

Book Details
Book Title மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
Author குவான் யான்சி (Kuvaan Yaansy)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 288
Year 2014
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author