Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

International Politics | சர்வதேச அரசியல்

டிராகன் ரிட்டர்ன்ஸ்
-5 %
எல்லா நாடுகளிலும் தேர்தல் நடக்கிறது. யாராவது ஒருவர் அதிபராகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் மட்டும் ஏன் உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது? 2024ஆம் ஆண்டு முழுதும் அமெரிக்காவில் நடந்த தேர்தல் பிரசாரங்களின் தொடக்கப் புள்ளியிலிருந்து, டிரம்ப்பின் வெற்றி வரை நடந்த சம்பவங்கள் ஒன்றையும் விடாமல் ..
₹266 ₹280
தமிழீழம் இனி
-5 %
இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்தி உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித் தந்தன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும் - சீனாவும், சிங்கள இனவெறிப் போருக்குத் துணைநின்றன. தங்களுக்குள் முரன்பட்டு நிற..
₹143 ₹150
தாலிபன்
-5 %
சோவியத் யூனியனால் ஆப்கனிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட தருணத்தில், அழுத்தம் தாங்காமல் போர்க்கொடி உயர்த்திய ஆப்கன் இயக்கங்கள் பல. காலப்போக்கில் அவை வெவ்வேறு மூலைகளில் தெறித்து விழுந்து காணாமல் போய் விட்டன. உயிரோட்டத்துடனும் உத்வேகத்துடனும் இன்று வரை இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம், தாலிபன். தொடக்க காலத்..
₹285 ₹300
நடுநிசி எல்லைகள்
-5 %
‘உயரும், ஒளிரும் இந்தியா என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிம்பத்தை தோலுரித்துக் காட்டும் சுசித்ரா விஜயன், அடிப்படைக் குடியுரிமைகளும், பெரிதும் பீற்றிக்கொள்ளப்படும் “மதச்சார்பற்ற ஜனநாயகத்தின்” நற்பேறுகளும் மறுக்கப்பட்ட நிலையில் வாழும் எல்லையோர மக்களின் சொல்லப்படாத, கவனத்தையீர்க்கும் கதைகளைப் பேசுகிற..
₹437 ₹460
நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு
-5 % Out Of Stock
நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு‘மன்த்லி ரெவ்யூ’ அமெரிக்காவிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற இடதுசாரி திங்களிதழ். மார்க்ஸ் ஆசிரியராகப் பணியாற்றிய ரெய்னிச் ஜெய்டுங். லெனின் பதிப்பித்த இஸ்க்ரா. புகாரின் ஆசிரியராய் இருந்து வெளிவந்த பிராவ்தா, இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ..
₹190 ₹200
நிலமெல்லாம் ரத்தம்
-5 %
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப் பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்று வரை இது தீராதிருக்க என்ன காரணம்? சொந்த மண்ணில..
₹808 ₹850
நீயா, நானா? - இந்திய சீன வல்லரசுப் போட்டி
-5 %
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்குக் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் இரு பெரும் தேசங்கள். இந்த இரண்டு தேசங்களின் வரலாற்றை ஆதியில் இருந்து இன்றைய காலகட்டம்வரை மிகத் துல்லியமாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்...
₹190 ₹200
நெருக்கடி நிலை உலகம்
-4 % Out Of Stock
கடந்த நான்காண்டுகளாக அ. மார்க்ஸ் எழுதிய மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் பலமுறை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரிமை இயக்க அறிக்கையின் முக்கிய பகுதியும், சென்ற ஆண்டு இறுதியில் போலி மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தியபோது அவ்வியக்க..
₹86 ₹90
நெல்சன் மண்டேலா..
-5 %
தமது வாழ்நாளில் பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுடப் போராளியின் வாழ்க்கை. மனிதனுமல்லாத விலங்குமல்லாத ஒரு நிலையில் தென் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஓர் உயிரி மனிதனாக மாறுவதற்கு சுதந்தரம் தேவை; அந்த சுதந்தரத்தை அடைய வீரஞ்செறிந்த ..
₹271 ₹285
Showing 109 to 120 of 174 (15 Pages)