Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்த நூல் இரண்டு பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானதும் என்னென்ன திட்டங்களையெல்லாம் அமல்படுத்துவார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்தில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது ஆற்றிய பேருரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலி..
₹162 ₹170
Publisher: எதிர் வெளியீடு
மாபெரும் தலைவன் மால்கம் X அவர்களை இசுலாமியன், வெள்ளையரை வெறுப்பவன், கோபக்காரன், வன்முறையாளன் என்றெல்லாம் மேற்கத்திய ஊடகங்களும், அறிவுலகமும் அவனை தூற்றிக் கொண்டிருந்தன. அவனைக் கண்டு அதிகார வர்க்கம் பயந்தது. அவனைப் பற்றி பேசினால், சிந்தித்தால், தர்ம சங்கடமான பல கேள்விகள் எழுவதால், அறிவுலகம் அவனை இருட்..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியாவை உடைக்க முயலும் சக்திகள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் சக்திகள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அவற்றில் முன்னணியில் இவர்கள் இருப்பார்கள். இடது சாரித் தீவிரவாதம் பற்றிய அறிமுகத்தை மிகச் சுருங்கக் கூறி விளங்க வைக்க இந்தப் புத்தகம் முயல்கிறது. வழக்கம் போல பாராவின் துள்ளல் எழுத்து நடையில்...
₹124 ₹130
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
முசோலினிஇத்தாலியில், அரசியல் இருந்தது. அதிகாரம் இருந்தது. ஆட்சி இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. தேர்தல்கள் கிடையாது. ஆகவே, அநியாயங்கள் நடந்தன. அழிவுகள் நடந்தன. அக்கிரமங்கள் நடந்தன. அத்தனைக்கும் காரணம், ஒற்றை மனிதர். முசோலினி! அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒர..
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம் முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது. தொடக்கத்தில் இத்தாலியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் அபார-மானவை. அசா..
₹214 ₹225
Publisher: கிழக்கு பதிப்பகம்
வீடு மட்டுமல்ல நாடு புகுந்தும் ஆள்களைக் கடத்தியிருக்கிறார்கள். பின்தொடர்ந்து சென்று ரகசியமாகக் கண்காணித்திருக்கிறார்கள். தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். திருடியிருக்கிறார்கள். கணக்கற்றமுறை பொய் சொல்லியிருக்கிறார்கள். பெண்களைத் தூண்டிலாகப் பயன்படுத்தியி..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஒரு ராணுவத்தையே கட்டியெழுப்பிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்... அவருடைய வீரம் செறிந்த வாழ்வு இறுதியில் என்னவாக ஆயிற்று?
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வெவ்வேறு விமானங்களில் ரகசியப் பயணம் மேற்கொண்ட சுபாஷின் கடைசி விமானம் ஃபார்மோசா தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளாயிற்று. அல்லது அப..
₹494 ₹520
Publisher: போதி வனம்
இருபதாம் நூற்றாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த சோஷலிசச் சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ரோசா லக்சம்பர்க். அரசியல் நெருக்கடிகளுக்கு இடையிலும் உணர்ச்சிபூர்வமான நிலையில் தன்னுடைய மனம், பறவைகள், விலங்குகள் என ஆழ்ந்து சிந்திக்க நேரம் ஒதுக்கியவர். 1916-18 ம் ஆண்டுகளில் ரோசா லக்சம்பர்க் சிறையில் இருந..
₹95 ₹100
Publisher: நிமிர் வெளியீடு
மியான்மர் (பர்மா) ரகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா இன இஸ்லாமியர்கள் பூர்வகுடிமக்களாக வாழ்ந்து வருபவர்கள். மியான்மரில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பௌத்த மத வெறியர்களாலும் மியான்மர் இராணுவத்தாலும் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த பூர்வகுடி ரோஹிங்கிய இன இஸ்லாமியர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். இனப்பட..
₹52 ₹55
Publisher: பாரதி புத்தகாலயம்
லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்சிலியின் ஜனநாயகப் பூர்வமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்த சோசலிச அரசு, சிஐஏ சதியாலும் உள்நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கவிழ்க்கப்பட்டு சல்வடார் அலெண்டே படுகொலையான பின், சிலியில் இருந்து தப்பிச் சென்ற இஸபெல் அலெண்டே தன்னோடு எடுத்துச் சென்ற சொற்பமான உடம..
₹437 ₹460