Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

வற்றும் ஏரியின் மீன்கள்
-5 %
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வருபவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவருமான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை பிரசுரமாகாத 13 புதிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன...
₹228 ₹240
வலசை
-5 %
'வலசை' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். கடலோரச் சமூகங்களிலிருந்து வாழ்க்கைப் பதிவுகள் வரவேண்டுமென நாளும் காத்துக் கிடப்பவன் நான். என் எதிர்பார்ப்பிலும் ஒரு படி மேலே போய் கடலோரமும், சமவெளியும் சந்தித்துக் கொள்ளும் கந்தர்வ பூமியிலிருந்து ’வலசை’ வந்திருக்கிறது. சகிப்புத் தன..
₹95 ₹100
வலவன்
-5 %
நெடுஞ்சாலை கார் ஓட்டுநர்களின் பிரத்தியேகமான உலகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன இந்தக் கதைகள். அவர்களுடைய வேட்கை, வேகம், நம்பிக்கை, அவநம்பிக்கை, அன்பு, துயரம் அனைத்தும் இங்கே சீறிப்பாய்கின்றன...
₹105 ₹110
வலி
-5 %
  வலி(சிறுகதை) - அமரந்தா :..
₹114 ₹120
வல்லினம் மிகா இடங்கள்
-5 %
நிலம் ஓயாது காலடிகளை முடிச்சிடுகிறது. நிலத்தில் அத்தகைய எண்ணில்லா நரம்புகள் புரையோடுகின்றன. ஒவ்வொரு காலடி மீட்டல்களுக்கும் அந்நரம்புகளின் அதிர்வுகள். நரம்புகள் அறுபடும்போது மீண்டும் புனரமைப்பு, ஓர் உயிரினம் வீழ மற்றொரு எழுதல், நிலம் அதன் நரம்புகளை மீட்ட உருவாக்கியதுதான் எல்லாம். தீராத மீட்டலுக்காக த..
₹95 ₹100
வல்விருந்து
-5 % Available
வல்விருந்துகும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர், சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பிச் செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக நகுதற் பொருட்டன்று. மேற்சென்று இடித்தற் பொருட்டு...
₹171 ₹180
வழிப்போக்கு
-4 %
அல்லி உதயனின் இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு (vazhipokku) பதினோரு கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. அனைத்தும் விளிம்புநிலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. ஓர் ஆண்மகனுக்கு ஒரு மனைவியும் சிலபல வப்பாட்டிகளும் இருப்பது நிலப் பிரபுத்துவ சமூகத்தின் கட்டமைப்பு அல்லது பிரதிபலிப்பு...
₹86 ₹90
வாசனை
-5 %
‘கூறியது கூறல்’, ‘போலச் செய்தல்’ இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்பு உலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல். யதார்த்தக் கதைகளின் வழியே வாசகனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்..
₹428 ₹450
Showing 2461 to 2472 of 2627 (219 Pages)