Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

வேட்டைத்தோப்பு - ஈழச் சிறுகதைகள்
-5 % Out Of Stock
வேட்டைத் தோப்புஇந்தக் கதைகள் போர்க்காலத்தில் எழுதப்பட்டவை. போர் தீவிரம் பெற்றிருந்த காலத்தில் - வன்னியில் எல்லா வழிகளும் பயணங்களும் போர்முனைக்கே என்று திணிக்கப்பட்டிருந்த தருணத்தில் - அது பற்றிப் பேசுவதற்கு அஞ்சிய வேளைகளில் படைப்புகளான குமுறல்களே இந்தக் கதைகள். இழப்புகளும் காயங்களும் வலிகளுமாக மனித ..
₹162 ₹170
வேதாளத்தின் மோதிரம்
-5 % Out Of Stock
குடும்ப வன்முறை நிறைந்த, சிதைந்த உறவுகள் சூழ வளரும் நுண்ணுர்வு கொண்ட சிறுவன் நிதர்சனத்திலிருந்து தப்புவதற்கு கற்பனையை தேடுகிறான். இந்த நினைவுக்குறிப்பு தன்மை ஒரு உத்தி என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம். உண்மையில் இவற்றுள் எந்த அளவிற்கு புனைவு எந்த அளவிற்கு அசல் என்பதை எழுத்தாளரே அறிவார் அல்லது அவர..
₹171 ₹180
வேப்பெண்ணெய்க் காலம்
-5 % Out Of Stock
பெருமாள்முருகனின் நான்காம் சிறுகதைத் தொகுப்பு இது. இதழ்களில் வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்ற கதைகள் இதில் உள்ளன. கிராம வாழ்வையே பெரிதும் தம் கதைப் பொருளாகக் கையாளும் இவர் மனித மன வியல்புகளையும் சிடுக்குகளையும் சம்பவங்கள் மூலம் மிக எளிதாகக் காட்சிப்படுத்துகிறார். எல்லாவற்றையும் வெளிப்படுத..
₹181 ₹190
வேர்களற்று
-5 % Out Of Stock
மண்ணின் மணங்களை வீசும் மிகச்சிறந்த கதைகள் இந்நூலில் உள்ளன. மக்களின் பேச்சு மொழியில் இயல்பாக உள்ளது. இக்கதைகளைப் படிக்கையில் உங்கள் ஊரில், உங்கள் தெருவில், நீங்கள் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள் உங்கள் நினைவில் வந்து செல்வார். ஏன் உங்களையே கூட இக்கதைகள் பிரதிபலிக்கும்...
₹95 ₹100
வேர்களின் பேச்சு  (முதல் 75 கதைகள்) வேர்களின் பேச்சு  (முதல் 75 கதைகள்)
-5 % Out Of Stock
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளாரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹428 ₹450
வேறு ஒரு வெயில்
-5 %
நேரில் சரளமாக உரையாடுகிறவர்களின் எழுத்திலும் அப்படி உரையாடல்கள் சரளமாகவும் கச்சிதமாகவும் அமைந்துவிடும் என்று. தி.ஜானகிராமன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், பாலகுமாரன், இமையம், பாரதி பாலன் வாசிக்கிற போது அது உண்மைதான் என்று நினைத்துக் கொள்வேன். ஆனந்தனைப் பொறுத்தவரையிலும் கூட, நூறு சதவிக..
₹219 ₹230
வேற்றுக் கிரகவாசி
-5 %
பாலியல் எழுத்து என்னும் குறிப்பிட்ட வகைமைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எத்தளத்திலும் தனது படைப்பாளுமையை நிறுவ முடியும் என்பதை இக்கதைகள் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வா.மு.கோமு. காட்சிகளாக விரியும் கதைகளே எண்ணிடலடங்கா அர்த்தங்களை நமக்குள் விதைத்துச் செல்லும். முன்னங்காலை இழந்த சிறுத்..
₹152 ₹160
Showing 2509 to 2520 of 2545 (213 Pages)