Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
-5 %
கோணங்கியின் பள்ளியைச் சேர்ந்தவர் மதிஅழகன். சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் தற்காலச்சூழலிலும் சிறுபத்திரிகை மரபின் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருக்கும் இவர் கல்குதிரையின் மூலம் உருவாகி வந்தவர். யதார்த்த வாழ்வை முற்றிலும் மறுதலித்து இவருடைய கதைகள் யாவும் மாய-யதார்த்த வகைமையில் அமைந்திருக்கின்றன. மதிஅ..
₹190 ₹200
ரோவெல் தெரு மனிதர்கள்
-5 %
வாழ்வனுபவத்தையும் வாசிப்பனுபவத்தையும் ஒருசேர அணைத்துச் செல்லும் சிறுகதைகள். வாழ்க்கை அனுபவக் கதைகள் சிறந்த வாசிப்பனுபவத்தைக் கொடுக்கக் கூடியவைதான் ஆனால் புனைவின் களத்தில், நடக்கச் சாத்தியமுள்ளவற்றில் உமா கதிர் வெளிச்சம் பாய்ச்சி அதை இலக்கியமாக்கி விடுகிறார். அந்த வகையில் இது யதார்த்த அல்லது புனைவு ப..
₹209 ₹220
ரோஸா மற்றும் பிற கதைகள் ரோஸா மற்றும் பிற கதைகள்
-5 % Available
உலக இலக்கிய பாரம்பரியம் பரவலானது. விரிவானது. இலக்கியம் படைக்க விரும்புபவர்களுக்கு முன்னுதாரணமாக மொழிபெயர்ப்புகள் வர வேண்டும். அப்பொழுது தான் தமிழில் இலக்கியவளம் பெருகும்" எனும் நாசு அவர்களின் பெருங்கனவை தன் அகச்சுடராகக் கொண்டு இந்த மொழிபெயர்ப்புக் கதைகளை தமிழ் இலக்கிய உலகிற்குக் கொடையாக கொடுத்துள்ளா..
₹152 ₹160
றெக்கை கட்டி நீந்துபவர்கள்
-100 % Out Of Stock
இறக்கிவைப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஒரு இடமோ, ஒரு கிளையோ தேவையாகத்தான் இருக்கிறது எல்லோருக்கும்! தலைச் சுருமாட்டை, நழுவவிட்டதும் வாங்கிக்கொள்ள சுமைதாங்கிகள் தயாராகத்தான் இருக்கின்றன.சுகமோ துக்கமோ நெஞ்சை நெருக்கும்போது நெஞ்சுக்குச் சிறிது விடுதலை வேண்டுமாகத்தான் இருக்கிறது.வாங்கிக்கொள்ள மட்டுமல்ல வர..
₹0 ₹0
லக்ஷ்மி சரவணகுமார் கதைகள் 2007-2017
-5 %
வாழ்வில் நம்மையும் மீறி நிகழும் நமது பிழைகளை எல்லாம் எழுத்தின் வழியாகத்தான் கடந்துவர முடிகிறது. இந்த உலகத்துடனான அத்தனை பரிமாற்றங்களையும் ஒரு கதைசொல்லி கதைகளின் வழியாகவேதான் நிகழ்த்துகிறான். 'கலை என்பது பிரச்சனையைச் சுற்றி எழுப்பப்படும் புனைவே' என்கிறார் சார்த்தர். இந்தத் தொகுப்பின் கதைகளும் அப்படித..
₹903 ₹950
லங்கூர்
-5 % Out Of Stock
தன்னைக் கடந்து தான் பார்க்கும் உலகம் மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிப்வாயிருக்கிறது. எனவே இருண்மை தவிர்க்க முடியாதது. நண்பர் எவ்வளவு வளர்ந்து விட்டார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது.  எப..
₹143 ₹150
லங்கூர்: புதிய கதைகளுடன்
-5 %
மனித மனத்தில் அடியாழத்தில் இருக்கும் ரகசியங்களையும் வலிகளையும் எந்தத் தர்க்கத்துக்கும் உட்படாமல் திடீரென்று எடுக்கப்படும் முடிவுகளையும் அற்புதமாகப் பதிவு செய்கின்றன இந்தக் கதைகள். அதே போலச் சற்றும் எதிர்பாராத வித்தியாசமான தளங்களில் இயங்கும் கதைகள். தன்னைக் கடந்து, தான் பார்க்கும் உலகம், மனிதர்கள், உ..
₹238 ₹250
லட்ச ரூபாய் கதைகள்
-5 % Out Of Stock
அநியாய எளிமையும் அதிகப்படியான செயற்கையுமான வெகுஜன கதை உலகிற்கும் அழுத்தமான பார்வையும் அடர்த்தியான மொழிநடையுமான நவீன கதை உலகிற்குமான இடைவெளியை நிரப்பும் நோக்கோடு படைக்கப்பட்டுள்ள இத்தொகுப்பின் அத்தனை கதைகளும் பிரபல தமிழ் இதழ்கள் நடத்திய போட்டிகளில் முத்திரை பதித்தவையே என்பது இன்னும் சிறப்பு...
₹190 ₹200
Showing 2545 to 2556 of 2785 (233 Pages)