Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்
-5 % Out Of Stock
2007இல் எழுதத் தொடங்கிய பா. திருச்செந்தாழையி¢ன் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இதில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பொருளாதார நெருக்கடியுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் மனித ஜீவன்களின் உணர்வோட்டங்கள், உரையாடல்கள், புதிரான நடத்தைகளின் மூலம் அவர்களின் அவநம்பிக்கைகளை, தடுமாற்றங்களை, கற்பிக்..
₹71 ₹75
வெயில் மெல்லத் தாழும்
-5 %
'எது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறதோ, ஒவ்வொரு வாசிப்பின்போதும் குறையாத சுவையையும், புத்துணர்ச்சியையும் கொண்டிருக்கிறதோ, ஒவ்வொரு மறுவாசிப்பிலும் புதிதாக எதையாவது தருகிறதோ, அதுதான் சிறந்த இலக்கியம' என்ற கூற்றைத் தனது இலக்கிய வரையறையாக ஏற்றுக்கொண்டவர் ஷாராஜ். இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான..
₹247 ₹260
வெய்யில் உலர்த்திய வீடு
-5 %
தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் தாம் துவங்கிய திடப்..
₹71 ₹75
வெலங்க கடல் - கடலோடிகளின் கதைகள்
-5 %
வெலங்க கடல் என்னும் சிறுத்தை தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் கடலோடிகளின் வலிகள். அவர்களின் கண்ணீர். சமூக ஏற்றத்தாழ்வுகள்,ஆதிக்க சக்திகளின் அலட்சியப் போக்குகள் போன்றவற்றை பேசிச் செல்கின்றன. மீனவர்களின் வாழ்வியலை, அதன் தன்மை மாறாமல், கடல் மொழியிலேயே அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது..
₹76 ₹80
வெல்கம் டு மில்லெனியம்
-5 %
அரவிந்தனின் இந்தக் கதைகள் புத்தாயிரத்தின் வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான உளவியல் சித்தரிப்புகள். நவீன தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்விலும் உறவுகளிலும் விழுமியங்களிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைப் பற்றிய கதைகள் இவை. இன்றைய மனிதர்களின் தன்னிலை பல்வேறு தன்னிலைகளின் கூட்டுத் தொகை. அந்தத் தன்னிலைகள்..
₹171 ₹180
வெள்ளங்கொண்ட அகரம்
-5 %
புயலும், மழையும் சுழன்றடித்து, உப்பங்காற்று வீசி, எப்போதும் சொத சொதப்பும் ஈரமும் கொண்டு, உப்புதேலி நொதித்தும் புளித்துமிருக்கிற கடலோரத்து ஊர்களிலும், அந்தக் கடலோரத்திலேயே திணை மாற்றமாகக் கிடக்கும் குன்றுக் காடுகளிலும், புயல் காற்றுக்கேற்ப இயைந்து அல்லாட்டத்துடன் வாழ்ந்திடும் மனிதர்கள் முத்துவேலின் க..
₹238 ₹250
Showing 2581 to 2592 of 2641 (221 Pages)