Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 % Out Of Stock
கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்...
₹285 ₹300
வேல்பா எனும் மானுடன்
-5 %
அனைத்தும் வெவ்வேறு கால கட்டத்தில் எழுதி வைத்திருந்த உண்மைக்கு நெருக்கமான கதைகள். இப்போதுதான் அவை பிரசுர வடிவம் பெறுகின்றன. நம்மைச் சுற்றிதான் எத்தனையெத்தனை சம்பவங்கள். படிப்பினைகள். எல்லாவற்றையும் ஒருசேரப் படிக்கும்போது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பொது அம்சம் இக்கதைகளில் புலப்படுவதை உணரலாம். கதை..
₹295 ₹310
வேளப்பாடு
-4 %
வேளப் பாடு - இரையுமன் சாகர்:இரையுமன் சாகர் என்னும் இளம் நெய்தல்படைப்பாளியின் முதல் இலக்கிய அடிவைப்பு'வேளப் பாடு'. தேடலின் நேர்மையும்அக்கறையும்தான் படைப்பின் பெறுதியைத்தீர்மானிக்கின்றன.முன்னோடிகளைப்பிந்தொடர்தல் என்பதற்கு அப்பால் சாகர்புதிய கதைக் களங்களில் சுவடு பதிக்கிறார்.வேணாட்டுக் கடற்கரையின் இயல்..
₹86 ₹90
வைக்கம் முகம்மது பஷீர் எனும் பேப்பூர் சுல்தான்
-5 %
'போடா, உன் பொண்டாட்டிக்கு வரதட்சணையா வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன். எனக்குத் தெரிஞ்ச எழுத்துக்களைதான் நான் எழுதுவேண்டா. உன்னோட ஏட்டு எலக்கணத்த நீயே வச்சுக்கடா -என்று தன் தம்பி (மலையாள மொழிப் புலவர்) யிடம் கோபிக்கும் பஷீரின் மூடி மறைக்கப்படாத வாழ்க்கை வரலாறு இந்நூல..
₹190 ₹200
வைதீஸ்வரன் கதைகள்
-5 %
1935ஆம் ஆண்டு பிறந்த எஸ்.வைதீஸ்வரன், நவீனச் சிற்றிதழ் இலக்கியத்தின் முன்னோடியான ‘எழுத்து’வில் தமது தடத்தைப் பதிக்கத் தொடங்கி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகளில் மட்டும் அல்லாமல் சிறுகதைகளிலும் தனக்கென ஒரு தனி பாணியுடன் இன்றுவரை இயங்கிவருபவர். தமக்குள் ஒரு ஓவியத்தின் வண்ணக் கலவைகளையும், கவிதையின் ..
₹475 ₹500
வைரங்கள்
-5 %
கல்கியில் தொடராக வந்த ‘வைரங்கள்’ சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிõரதமம் சட்டென்று சூழல் மாறிப்போகிறது. அங்..
₹171 ₹180
வைரமுத்து சிறுகதைகள்
-5 %
கவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் நட..
₹285 ₹300
ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசக் கதைகள்
-5 %
சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறி..
₹371 ₹390
Showing 2533 to 2544 of 2557 (214 Pages)