Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
வீடியோ மாரியம்மன்
-10 %
 வீடியோ மாரியம்மன் - இமையம் :    ..
₹257 ₹285
வீடு பள்ளத்தில் இருக்கிறது
-10 %
வலிவற்றுப் புறக்கணிக்கப்பட்டுத் தேய்ந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு இடைநிலை விளிம்புநிலைச் சமூகக் கண்ணியின் துயர் தோய்ந்த குரல்கள் இக்கதைகள். உரத்துப் பேச இயலாத, மெளனப்படவும் முடியாத, மெலிந்த வலுவற்ற குரல்களின் ஏக்கப் பதிவுகள் இவை. காது கொடுத்துக் கவனிப்பவர்க்கு இந்த மெலிந்த குரல்களினுள்ளே சமூக உ..
₹126 ₹140
வீடென்ப. . .
-10 %
தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள அவரது கதை கூறல் முறை ஒரு குறுகிய வெளியில் இறுக்கமான முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படும் பிரமையை ஏற்படுத்துகிது. நவீனத்துவவாதிகளில் பலருடையதையும் போல த்ரில்லருக்கான கூறுக..
₹225 ₹250
வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு
-10 % Out Of Stock
ரேமண்ட் கார்வர் அமெரிக்கச் சிறுகதையாளர். நசிந்துபோயிருந்த யதார்த்தவாத சிறுகதை மரபைப் பெரும் வீச்சுடன் மீண்டும் உயிர்ப்பித்தவர். எளிமையான சித்தரிப்பும் அலட்டலில்லாத மொழிநடையும் வாசிப்பில் எவ்வளவு ஆழங்களையும் சாத்தியங்களையும் உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர். உலக சிறுகதை வரலாற்றில் தவிர்க..
₹225 ₹250
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
-10 %
பெண் குரல் தனித்துவமாக ஒலிக்க ஆரம்பித்த காலகட்டத்தைத் தொடங்கிவைத்த கதைகள் இவை. அம்பையின் முதல் தொகுப்பு ‘சிறகுகள் முறியு’மிலிருந்து மாறுபட்ட மொழியையும் வடிவத்தின் மீது கறாரான அபிப்ராயங்களையும் வெளிப்படுத்தும் இந்த நவீனத்துவக் கதைகளில் ஆவேசமும் சீற்றமும் அமைதியும் கலந்துகிடக்கின்றன. தி. ஜானகிராமன், ஜ..
₹162 ₹180
வெட்டுக்காசு (சிறுகதைகள்)
-10 %
ஆசிரியர் எரிசினக்கொற்றவனால் எழுதப்பட்ட தொண்டியம்மா என்ற நாவல், இராமநாதபுர மாவட்டத்தின் மண்வாசனையோடு உருவாக்கப்பட்டு இருந்தது. அவரால் எழுதப்பட்ட அடுத்த நூல் இச்சிறுகதைத் தொகுப்பு. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு படிப்பினையைக் கொடுக்கும் விதமாக உருவாக்கியுள்ளது ஆசிரியருக்கே உரிய தனிச..
₹162 ₹180
வெண் சுவர்
-10 %
இதற்குமுன், ஐந்து தொகுப்புகளை வெளியிட்டிருந்தாலும், தாட்சாயணி இந்தத் தொகுப்பின் மூலமே தமிழகத்தில் அறிமுகமாகிறார். இவரது அநேக கதைகளில் பிரதான பாத்திரங்கள் பெண்கள். பெண்களின் உலகை பெண்களை விட வேறுயார் கச்சிதமாக வடிக்க முடியும்? தாட்சாயணியின் பெண்கள் அப்பாவிகள், சாத்வீகமானவர்கள். போராளிகளாக இருந்து வந்..
₹144 ₹160
வெண்கடல்
-10 %
உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள்...
₹252 ₹280
Showing 2557 to 2568 of 2640 (220 Pages)