Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
வான் நெசவு
-5 %
ஆசிரியர் இருபத்தைந்து ஆண்டுக்காலம் பணியாற்றிய தொலைத்தொடர்புச்சூழல் இக்கதைகளில் உள்ளது. ஆனால் அந்த அலுவலகச் சூழல், தொழில்நுட்பச்சூழல் ஓர் அறியப்படாத வாழ்க்கைக் களம் மட்டுமாக காட்டப்படவில்லை. தொலைதொடர்பு என்ற செயல்பாடு குறியீடாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் வழியாக விரியும் கதைகள் வாழ்க்கையின், ப..
₹238 ₹250
வாரம் ஒரு பாசுரம்
-5 % Out Of Stock
ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில அரிய சொற்களையும் சுட்டிக் காட்டினேன். இந்தத..
₹181 ₹190
வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை
-5 %
எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இலக்கணத்திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எழுத்துக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் போல் நன்னூலும் நேமிநாதமும் எடுத்தியம்புகின்றன. 'எழுத்து எனப்படுபவ அ முதல் ன வரை உள்ள முப்பது எழுத்துக்கள் ஆகும் . எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்ம..
₹190 ₹200
வாழ்க்கை நதியின் திணர்த்த வண்டல்கள்
-5 %
ஒரு கடைக் கோடி மனிதன் உணர்ந்த, அவனைப் பாதித்த, அவனுக்குப் புரியாத அல்லது புரிந்துவிட்டதாய் நினைத்துக்கொண்ட விஷயங்களின் கூட்டுப் பகிர்தலே இந்த சிறுகதைத் தொகுப்பு! நதிகள் தமது ஓட்டத்தின் சேகரிப்புகளாகிய திணர்த்த (செழித்த) வண்டல்களை, நிதானிக்குமிடத்து சட்டெனப் படிவித்துத் தனது வளமையைச் சீர்தூக்கிப் பார..
₹105 ₹110
Showing 2485 to 2496 of 2632 (220 Pages)