Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

கோடை காலத்தின் சாலை
-5 %
தொடர்ச்சியான உறவுகளில், வாழ்நிலைகளில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கங்களுக்கும் நெருடல்களுக்கும் பிறகான மன அமைதியில், வெற்றிடத்தில், மனப்பிறழ்வில், ஆகக் கடைசியிலான தேடலில் நமது கைகளுக்குள் தங்கிக்கொள்ளும் சில உணர்வுகளின் ஈரமான தடத்தைப் போலவே இக்கதைகள் நம்முள் தங்கிக்கொள்கின்றன. கைவிடப்பட்ட வழியி..
₹119 ₹125
கோடையில் ஒரு மழை
-5 %
மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது, அப்படைப்பு குறித்தும், அது உணர்த்தும் செய்தி குறித்தும், படைப்புத் திறன் குறித்தும், ஏற்கெனவே வாசித்த போதிருந்த புரிதலைவிடவும் நுண்மையான பல விவரங்கள் புலனாகின்றன. மகிழ்ச்சியைத் தருகிற அந்தக் கூடுதல் புரிதலுடன், படைப்பாளியின் தொனி மாறாமல், படைப்பின் பண்பாட்டு வாசம் குன்ற..
₹114 ₹120
கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?
-5 %
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன் அணுகுவதன் விளைவைப் பெருந்தேவியின் குறுங்கதைகளில் காண முடிகிறது. ஆழ்மனப் ப..
₹114 ₹120
கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
கோபி கதைகளின் பலமே கேலி, கிண்டல், நக்கல், பகடிதான். எந்தவொரு விஷயமும் விவரிக்கப்படும் முறையினால் முக்கியமானதாகிறது. கிராமத்துச் சாவடிக்கு முன்னர் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து ஊர்க்கதை பேசிடும் மனிதர்களின் விட்டேத்தியான மனநிலை கோபியிடம் தோய்ந்துள்ளது. கதைகளின் வாயிலாக அறியப்படும் கோபி எதிலும் பரபரப்பு..
₹162 ₹170
கோபிகிருஷ்ணன் படைப்புகள்
-5 %
கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்..
₹941 ₹990
Showing 1033 to 1044 of 2558 (214 Pages)